மேக்கப் போடாம இருக்கேன்னு சொன்னா கேக்க மாட்ட..... போட்டோ எடுக்காத என்னை

நிம்மதியா தூங்கலாம்னு பாத்தா முடியாது போலேயே :-(

திருடுன  டீய  குடிக்க விடுதுகளா பயபுள்ளைக

,

52 comments:

 1. ஏது வெயிட்டா எங்கயோ டூர் போய்ட்டு வந்த மாதிரி தெரியுது................

  ReplyDelete
 2. எட்டாவது படம் நல்லா இருக்கு. கூட்டணி பற்றி கடுமையாக சிந்திக்கும் தலைவர் போல குரங்கார் இருப்பது....குட் டேக்.

  ReplyDelete
 3. Dr. Butti Paul has left a new comment on your post "கேமராவில் சிக்கியவை":

  அடடா, நிம்மதியா ஒரு டி குடிக்க விடலையா நீங்க? திருட்டு குரங்காரும் கமேராவுல சிக்கிட்டாரே..
  ______________________________

  சாரி சகோ
  பப்ளீஸ் ஆப்ஷனை க்ளிக்குவதற்கு பதில் அதற்கு கீழே உள்ள டெலிட் பட்டனை தெரியாத்தனமா க்ளிக்கிட்டேன் :-( அதான் நானே காப்பி/பேஸ்ட் பண்ணிட்டேன். முடிஞ்சா மறுபடியும் போடுங்க. அத போட்டுடலாம் :-)

  ReplyDelete
 4. @சமது
  எங்க வீட்டு பிசி ஸ்ரீராம் போயிட்டு வந்தாக :-)

  ReplyDelete
 5. சிவகுமார்

  ஓ அப்படி தான் யோசிக்கிறாகளா மரத்துல உக்கார்ந்துட்டு :-)

  எனக்கும் அந்த படம் தான் ரொம்ப பிடிச்சுருக்கு :-)

  ReplyDelete
 6. நம் முன்னோர்களின் போஸ் தான் அருமை.

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  படங்கள் அருமை

  ReplyDelete
 8. 8-வது படம் சூப்பர்

  ReplyDelete
 9. மனதைக் கவர்ந்தது .சூப்பர்.

  ReplyDelete
 10. படங்கள் எல்லாமே நல்லா இருக்கு ஆமி. என்னாச்சு நம்ம பக்கமே ரொம்ப நாளா காணோமே?

  ReplyDelete
 11. பசுமையான படங்கள் கலக்கல்

  ReplyDelete
 12. கலக்குது போங்க!

  ReplyDelete
 13. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி!

  கடைசி மூணு படங்களும், கம்மென்ட்களும் சூப்பர்..

  ReplyDelete
 14. எல்லா படமும் அருமை ஆமி..குறிப்பா லண்டனா ப்ளவர் ரொம்ப நல்லா இருக்கு.

  ReplyDelete
 15. ஸலாம் சகோ.அமினா,
  //எங்க வீட்டு பிசி ஸ்ரீராம் போயிட்டு வந்தாக :-)//
  எங்கேன்னும் சொல்லி இருக்கலாம்.
  நல்லா ஷூட் பண்றார்..!

  ReplyDelete
 16. @ஸ்டார்ஜன் அண்ணா
  நன்றி அண்ணா

  ReplyDelete
 17. ஹைதர் அண்ணா
  மிக்க நன்றி அண்ணா

  ReplyDelete
 18. @வைரை சதீஷ்
  அப்படியா ?

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 19. என் ராஜபாட்டை ராஜா
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 20. @சண்முகவேல்
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 21. @லெட்சுமி மாமி
  கொஞ்சம் பிசி மாமி..... மெயில் பண்றேன்

  ReplyDelete
 22. @மாய உலகம்
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 23. @சகோ பாசித்
  வ அலைக்கும் சலாம் வரஹ்
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 24. @விக்கியுலகம்
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 25. @சகோ ஆஷிக்
  வ அலைக்கும் சலாம் வரஹ்...
  குற்றாலம்னு சொன்னாக. அதான் எல்லாருக்கும் தெரிஞ்ச இடமாச்சேன்னு சொல்லாம விட்டுட்டேன். இப்ப தான் ஒடச்சாக.
  கேரள எல்லையோரமாம்- கும்ப ரொட்டி, பாலருவி :-)
  நன்றி சகோ

  ReplyDelete
 26. படம்: 8 நான் அன்னிக்கே சொன்னேன் குரங்கு கோடா சேர்ந்தா-----------------------:)

  படம்: 9 ஓ அந்த டீ குடிக்குற போட்டோ இதானா?

  ReplyDelete
 27. @சகோ ஹசன்

  முஸ்லீம் என்ற பெயரில் வருவது நீங்க தானா????

  //நான் அன்னிக்கே சொன்னேன் குரங்கு கோடா சேர்ந்தா-----------------------:)//
  இத வச்சு தான் சகோ கண்டுபிடிச்சேன்


  9 வது படம்
  அதான் அதான் அதே தான் :-)

  ரொம்ப ஆடுனாகள????
  அதேன்.... போட்டுட்டேன் உலகம் பார்க்க :-)

  ReplyDelete
 28. @சூர்ய ஜீவா

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 29. @ராதா
  //எல்லா படமும் அருமை ஆமி..குறிப்பா லண்டனா ப்ளவர் ரொம்ப நல்லா இருக்கு//

  பேரு நீங்க சொல்லி தான் தெரியுது :-)
  மிக்க நன்றி ராதா

  ReplyDelete
 30. @கோகுல்

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 31. கலக்கல் புகைப்படக் குரங்குகள்

  ReplyDelete
 32. @Dr. Butti Paul has left a new comment on your post "கேமராவில் சிக்கியவை":

  அடடா, நிம்மதியா ஒரு டி குடிக்க விடலையா நீங்க? திருட்டு குரங்காரும் கமேராவுல சிக்கிட்டாரே..
  _________________________

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 33. கடைசியிலிருந்து ரெண்டாவது படம் ஜூப்பருங்க.. என்ன ஒய்யாரமா போஸ் கொடுக்கறார் :-))

  ReplyDelete
 34. சலாம் சகோ
  இந்த இடம் கும்ப ரொட்டி அல்ல கும்பா உருட்டி நீர்வீழ்ச்சி இது மணலாறு இக்கு மேலே செல்ல வேண்டும் இந்த இடம் எங்கள் ஊருக்கு அருகில் உள்ளது. கேரளா வனத்துறை ஆட்களின் அடாவடி இங்கு அதிகம்.

  ReplyDelete
 35. சகோ ரப்பானி

  வ அலைக்கும் சலாம் வரஹ்....

  இப்ப தான் அது கும்பா ரொட்டி அப்படின்னு திருத்திக்க சொன்னாக. ஆனா அதுவும் தப்பா போச்சே......

  :-)

  குளிக்க தலைக்கு பத்து ரூபாய், ட்ரைவருக்கு ப்ரீ, மது நோ அல்லோவ்ட்....... இப்படி ஏகபட்ட கண்டிஷன் இருக்குறதாக சொன்னாங்க.

  வருகைக்கும் சரியான பெயரை சொன்னதுக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 36. எங்க ஊரு மாறியே இருக்குகா எல்லாமே நல்ல இருக்கு

  ReplyDelete
 37. மதுவை தடுப்பதை அடாவடி என்று சொல்லவில்லை அது நல்ல நடைமுறை கொஞ்சநாள் முன்பு ஒரு பெண்ணை வனத்துறையினர் கெடுத்துவிட்டனர் ஆகையால் பெண்களை அழைத்து செல்வது கொஞ்சம் ரிஸ்க் மற்றபடி நல்ல அருமையான அமைதியான இடம் மேலும் ஆரியங்காவு என்ற இடத்திற்கு அருகில் பாலாறு உள்ளது கூட்டம் இல்லாமல் நிம்மதியாக குளிக்க இந்த இரு அருவிகளும் அருமையான சான்ஸ்

  ReplyDelete
 38. கடைசி மூன்றும்.. ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட். ;)

  ReplyDelete
 39. எனது நண்பர் டீ குடிப்பதை எடுத்து அழகாக போட்ட உங்களுக்கு நன்றி. அவனைத்தான் நான் சிறு வயது முதல் தேடிக் கொண்டிருந்தேன்.ஹீ..ஹீ

  ReplyDelete
 40. சகோ ரப்பானி

  உங்கள் கணிப்பு தவறென்றே தோன்றுகிறது சகோ ரப்பானி. ஏனெனில் அறியாமையால் சொல்ல்லப்பட்ட வார்த்தைகளே அன்றி சந்தர்ப சாக்கில் சொல்லப்பட்டதாக எனக்கு படவில்லை. மேலும் அந்நபர் நன்கு பரிச்சயமானவர். அப்படியில்லை என்றே தோன்றுகிறது.

  பள்ளிகளில் கற்பிக்கபட்டதை தானே இன்னும் பலர் நம்புகிறார்கள் :-) மேலும் அறிவியல் ஆராய்ச்சி பொய்யென நிரூபிக்கப்பட்டதை அவர் படித்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும் பட்சத்தில் உண்மை நிலை தெரியாமல் இருந்திருக்கும். அதனால் அத்தகைய வார்த்தை ப்ரோயோகம் என்பது என் எண்ணம். இருப்பினும் அல்லாஹ்வே உள்ளங்களை அறிந்தவனாக இருக்கிறான்.

  புரிந்துக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன் சகோ.......

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 41. சகோ ரப்பானி

  //மதுவை தடுப்பதை அடாவடி என்று சொல்லவில்லை//
  ஆஹா சகோ நா அப்படி சொல்லுவேனா?

  என்னவர் சொன்ன சில விஷயங்களை பகிர்ந்துக்கொண்டேன் அவ்வளவே.... அப்படி சொல்லும் போது மேலும் அதிக விபரங்கள் கிடைக்கும் என்று எண்ணியதால் அவ்வாறு சொன்னேன். மற்றபடி மது தடையும் வரவேற்க வேண்டியது. பணம் கொடுத்து குளிக்க வேண்டும் என்பதும் வரவேற்க வேண்டியது (அப்பணத்தில் வளர்ச்சி பணிக்கு உதவும் பட்சத்தில் நன்மைக்கே..... அதெல்லாம் அடாவடி லிஸ்ட்ல சேர்க்க முடியுமா? :-)

  நிறைய தகவல் கொடுத்துருக்கீங்க சகோ.... மிக்க மிக்க நன்றி

  அருவி போட்டோஸும் சில வைத்திருக்கிறேன். நேரமிருக்கும் போது வெளியிடுகிறேன்.... அதை பற்றியும் முடியும் போது நேரம் கிடைக்கும் போது தகவல் கொடுங்கள்

  ReplyDelete
 42. என்ன தான் இருந்தாலும் நான் தண்ணி குடிக்கிற படத்தை என்னை கேட்டுப் போட்டிருக்கலாம்.. ஹ...ஹ.


  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  திரையுலக வரலாற்றில் எந்திரன் மூலம் யாழ்ப்பாணப் பதிவர்களின் சாதனை

  ReplyDelete
 43. பசுமையான படங்கள் கலக்கல்...

  ReplyDelete
 44. படங்கள் அருமை

  ReplyDelete
 45. அஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா....
  படங்கள் அழகா வந்திருக்கு.....இந்தப் பூக்களின் பெயர்கள் தெரியவில்லை....
  போட்டிருக்கலாம் யூஸ்ஃபுல்லா இருந்திருக்கும்.....

  ReplyDelete
 46. kannu kannu thaan, camara camara thaan..

  ReplyDelete
 47. அருமையான படங்கள் சகோ...

  அதிலும் 4-வது மற்றும் 5-வது மிக அருமை. நான் தினமும் அதனை நேரில் பார்தாலும், படங்களில் இவ்வளவு அழகாக தெரியும் என்பதை இன்றே உணர்ந்தேன்....

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)