கேரள எல்லையோர பகுதியான ஆரியங்காவு என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ள பாலாறு அருவி இது.
பிற்சேர்க்கை:-
//இந்த அருவி செல்ல
செங்கோட்டை யிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் புளியரை என்ற ஊரை அடுத்து உள்ள S வளைவு தாண்டி ஆரியங்காவு ( கேரளா ) என்ற ஊருக்கு முன்பாக உள்ளது. கூட்டம் இல்லாமல் குளிக்க அருமையான இடம். மலை மேல் இருப்பதால் climate ரம்மியமாக இருக்கும்.//
இடம் பற்றிய துல்லியமான தகவலுக்கு நன்றி சகோ ரப்பானிசெங்கோட்டை யிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் புளியரை என்ற ஊரை அடுத்து உள்ள S வளைவு தாண்டி ஆரியங்காவு ( கேரளா ) என்ற ஊருக்கு முன்பாக உள்ளது. கூட்டம் இல்லாமல் குளிக்க அருமையான இடம். மலை மேல் இருப்பதால் climate ரம்மியமாக இருக்கும்.//
பட உதவி :-) - என்ட்ர வூட்டுக்காரவுக
Tweet | ||||
பால்போல சிதறும் அருவி, மனதிற்கு குளிர்ச்சி, நன்றி ஆமீனா...!!!
ReplyDeleteநன்றி சகோ மனோ
ReplyDeleteஅழகிய படங்கள் இந்த இடத்திற்குச் சுற்றுலா செல்லும் ஆவலைத் தூண்டுகின்றனவே. விபரங்கள்யியும் எழுதினால் செல்ல விரும்புபவர்களிற்கு உதவியாக இருக்கும்
ReplyDelete@அம்பலத்தார்
ReplyDeleteகுற்றாலம் போற வழின்னு தான் சொன்னாங்க... சரியான டீடெய்ல்ஸ் தெரியல... ஆனா அமைதியான இடமென்றும் சீசன் இல்லாத நேரத்திலும் அதிகமாக தண்ணீர் வருவதாகவும், ஆட்கள் நடமாட்டம் குறைவு எனவும் சொன்னாங்க...
சகோ ரப்பானி இந்த பதிவை பாத்தார்ன்னா சொல்லுவார்ன்னு நெனைக்கிறேன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ :-)
அசத்தல் படங்கள்.,
ReplyDeleteஆமி..இங்க மழை தூறல் போடுது ...இப்ப இருக்கிற குளிருக்கு,அருவி படத்தை பார்க்கிறப்ப ரொம்ம்ம்ம்..ப அஆஆஆஆ குளிருது....
ReplyDelete@கருன்
ReplyDeleteநன்றி சகோ
@ராதா
ReplyDeleteஎன்ஜாய் :-)
நீர்வீழ்ச்சிகளை பார்க்கும் பொழுது என் நினைவுக்கு வருவது வைரமுத்துவின் கீழ்கண்ட வரிகள் தான்...
ReplyDelete"நெருப்பில்லாமல் புகைகிறதே.."
படங்கள் அருமை ஆமினா
ReplyDeletesuper photos
ReplyDeleteஉண்மையில் வெள்ளிபட்டு உடுத்தியவள் தான்... பாலாறு அருவி ஆரியங்காவு பற்றி அருமையான புகைப்படங்கள் சகோ.... நன்றி உங்களுக்கும் உங்கள் வீட்டுக்காரருக்கும்... வாழ்த்துக்கள்.
ReplyDeleteபடங்கள் அருமை ...
ReplyDeleteவூட்டுக்காரவுக க்கு நன்றியை சொல்லிருங்க...
சரியான வழி சொல்லமுடியுமா ஆமீனா?
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஇந்த அருவி செல்ல
செங்கோட்டை இலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் புளியரை என்ற ஊரை அடுத்து உள்ள S வளைவு தாண்டி ஆரியங்காவு ( கேரளா ) என்ற ஊருக்கு முன்பாக உள்ளது கூட்டம் இல்லாமல் குளிக்க அருமையான இடம். மலை மேல் இருப்பதால் climate ரம்மியமாக இருக்கும்
பட பகிர்வு நன்று
ReplyDelete6th picture super
ReplyDeleteஉண்மையிலேயே பால்தான் கொட்டுகிறது.அருமை.
ReplyDeleteஅழகிய படங்கள்! வாழ்த்துக்கள்! உங்களுக்கும்! உங்கள் ஆத்துக்காரருக்கும்!
ReplyDelete@சூர்ய ஜீவா
ReplyDelete//நீர்வீழ்ச்சிகளை பார்க்கும் பொழுது என் நினைவுக்கு வருவது வைரமுத்துவின் கீழ்கண்ட வரிகள் தான்...
"நெருப்பில்லாமல் புகைகிறதே.."//
அடச்சே..... இந்த வரிய தான் சகோ 2 நாளா தேடிட்டிருந்தேன்..... புடிபடவே மாட்டேன்னு அடம்பிடிச்சுட்டு இருந்துச்சு.. அப்பறம் தான் இந்த தலைப்பை வச்சேன் :-)
மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல் வழியுது வெள்ளை அருவி- இதுவும் என் நியாபகத்தில் நின்றது :-)
@சாதிகா அக்கா
ReplyDeleteநன்றி அக்கா
@மாயா
ReplyDeleteமிக்க நன்றி சகோ ராஜேஷ்
@ரெவெரி
ReplyDeleteசகோ ரப்பானியே சொல்லிட்டாங்க. பிற்சேர்க்கையிலும் இணைத்துள்ளேன் சகோ எளிதாக அனைவரையும் சென்றடைய :-)
மிக்க நன்றி
@சகோ ரப்பானி
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்...
உடனே தகவலை தந்தமைக்கு ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோ
பிற்சேர்க்கையிலும் இணைத்துள்ளேன் :-)
@வரோ
ReplyDeleteமிக்க நன்றி சகோ
@ வைரை சதீஷ்
ReplyDeleteநன்றி தம்பி
@ஐடியா
ReplyDeleteநன்றி சகோ
@ராஜா
ReplyDeleteநன்றி சகோ
@சண்முகவேல்
ReplyDeleteமிக்க நன்றி சகோ
குளிர்ச்சியான நீர்வீழ்ச்சி... படங்கள் அருமை
ReplyDeleteஇனிய காலை வணக்கம் அக்கா.
ReplyDeleteநலமா?
கேரளாவிற்குச் சென்று பாலாற்றில் குளிக்க வேண்டும் எனும் ஆவலை உங்களின் இப் பதிவும், படங்களும் தருகின்றது.
கமராக் கை வண்ணம் சூப்பர்.
நிரூபனிடமிருந்து அவருக்கு ஒரு பொக்கே என்று சொல்லுங்க.
நல்லதொரு பகிர்வு,நன்றி
ReplyDeleteஸலாம் சகோ.ஆமினா,
ReplyDeleteஅட..! யாரிவன்..? வெள்ளிக்கம்பி வேஷ்டியுடுத்தியவனா..? பாலினை ஆடையாய் அணிந்தவனா..? ஓ.. ஆரியங்காவு பாலாத்தானா..? கம்பீரமாக இருக்கானே..!
ஆமி அருவி பாத்ததுமே போயி அதில் நனையனும்போல இருக்கு.
ReplyDeleteபாலாறு கேள்விப்பட்டதுண்டு, இப்போதான் பார்க்கிறேன், சூப்பர்...
ReplyDeleteகுற்றால அருவியிலே குளிச்சதுபோல் இருக்குது:))
@ சகோ பிரகாஷ்
ReplyDelete//குளிர்ச்சியான நீர்வீழ்ச்சி... படங்கள் அருமை//
மிக்க நன்றி சகோ
@தம்பி நிரூ
ReplyDelete//இனிய காலை வணக்கம் அக்கா.
நலமா?
கேரளாவிற்குச் சென்று பாலாற்றில் குளிக்க வேண்டும் எனும் ஆவலை உங்களின் இப் பதிவும், படங்களும் தருகின்றது.
கமராக் கை வண்ணம் சூப்பர்.
நிரூபனிடமிருந்து அவருக்கு ஒரு பொக்கே என்று சொல்லுங்க.//
மிக்க நலம் தம்பி. பொக்கே ரொம்ப அழகு..... குடுத்துவிட்டேன் உங்கள் சார்பாக:-)
மிக்க நன்றி நிரூ
@சகோ விச்சு
ReplyDelete//நல்லதொரு பகிர்வு,நன்றி..
நன்றி சகோ
@சகோ ஆஷிக்
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்
//ஸலாம் சகோ.ஆமினா,
அட..! யாரிவன்..? வெள்ளிக்கம்பி வேஷ்டியுடுத்தியவனா..? பாலினை ஆடையாய் அணிந்தவனா..? ஓ.. ஆரியங்காவு பாலாத்தானா..? கம்பீரமாக இருக்கானே..!//
:-)
எப்படி சகோ உங்க பக்கத்துல இருக்குறவாளாம் ரொம்ப பாவம் :-)
@லெட்சுமிம்மா
ReplyDelete//ஆமி அருவி பாத்ததுமே போயி அதில் நனையனும்போல இருக்கு.//
ஊருக்கு எப்ப வரேள் :-)
@அதிரா
ReplyDelete//பாலாறு கேள்விப்பட்டதுண்டு, இப்போதான் பார்க்கிறேன், சூப்பர்...
குற்றால அருவியிலே குளிச்சதுபோல் இருக்குது:))//
ஹா...ஹா...ஹா... எதிர்பாட்டு பாட தெரியலையே இப்போதைக்கு :-)
நன்றி அதிரா
தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்
ReplyDeleteஉங்கள் தளம் தரமானதா..?
இணையுங்கள் எங்களுடன்..
http://cpedelive.blogspot.com
தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்
ReplyDeleteஉங்கள் தளம் தரமானதா..?
இணையுங்கள் எங்களுடன்..
http://cpedelive.blogspot.com
ஆஹா...அருவி...
ReplyDeleteகொட்டும் அருவி....
கொட்டட்டும்...கொட்டட்டும்...
இன்ப வெள்ளம் பெருகட்டும்...
இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்று இருந்தேன். நல்ல இடம். குளிக்க அருமையான இடம் :)
ReplyDeleteமிக அருமையாக இருக்கு ஆமினா
ReplyDeleteநன்றி நாகை சிவா
ReplyDeleteநன்றி நிகாஷா
ReplyDeleteநன்றி ஜலீலாக்கா
ReplyDelete