ஆமினா கிறுக்கினத போய் என்னத்த படிச்சு எதுக்கு நோயை வர வழச்சுக்கணும்னு நினைக்கிற நல்லுள்ளங்கள் அப்படியே சொல்லாம கொள்ளாம எஸ்கேப் ஆகிடுங்க............

இல்லல்ல...... நான் படிச்சே தீருவேன்னு சொல்றவங்க 
விதி...............வலியது..........., ,

பல பதிவர்கள் ராஜவேல் பற்றி பதிவிட்டு அரசின்  கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.  ஏழ்மை ஒரு மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றும்  வல்லமை கொண்டதா என்ன? தங்கவேல் பற்றிய செய்தி வாசித்ததும் மனம் கனத்துவிட்டது. கொஞ்சம் ஸ்பெக்ரம், கோயில் தங்க புதையல், மங்காத்தா ரிலீஸ் லாம் ஒதுக்கி வச்சுட்டு ராஜ வேல் வாழ்க்கையில் சூரியனாய் ஒளி கொடுக்க முடியவில்லை என்றாலும் அவனின் வாழ்க்கையில் குறிக்கோள் பாதையில் சிறு மெழுகுவர்த்தியாய் உதவலாமே!!!!  அதன் பிறகு கண்டிப்பாக // ஏழ்மை ஒரு மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றும்  வல்லமை கொண்டதா என்ன? // கேள்விக்கு முடியவே முடியாது என பதில் கூறி பெருமைப்படலாம்

, , ,

 நடந்து முடிஞ்ச எலக்‌ஷன் பத்தி என் மம்மியும்  மாமியும் ரொம்ப காரசாரமா பேசிட்டு இருந்தாங்க. (இதுக்கு மட்டும் எல்லாரும் கடந்த காலத்துக்கு வாங்க…. அப்பறம் எப்ப எலெக்‌ஷன் வந்துச்சுன்னு கேட்டா க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

மம்மி-  நீ யாருக்கு ஓட்டு போட்ட?
மாமி- ரெட்டலைக்கு  தான்
மம்மி- ஏன்ல இப்படி பண்ண? கலைஞரு என்னன்ன செஞ்சாரு? கலர் டீவி பொட்டி, ஒத்த ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி…. அதெல்லாம் அனுபவிச்சுட்டு நன்றிய மறந்துட்டு  இப்படி பண்ணலாமா?
மாமி- அட போங்க மச்சி……. அவரு எல்லாத்தையும் எலவசமா

, , ,


என் தோழி மற்றும் சகோதரி அஸ்மாவின் அழைப்பை ஏற்று இத்தொடர்பதிவை தொடர்கிறேன்

பொதுவாவே ஊர் பெருமைலாம் ஊர்ல இருக்கும் போது தெரியாது. மாமியார் வீட்டுக்கு போனப்பொறவு தான் பட்டிக்காடா இருந்தாலும் அத அமெரிக்கா ரேன்ச்க்கு பில்டப் பண்ணி பேசுவோம். பட்  என்ற வூட்டுக்காரரும் என்ற வூர்க்காரர்  என்பதால் இந்த அடிபிடி சண்ட நடக்கல. லக்னோக்கு வந்த பிறகு தான்  சொர்க்கமே சென்றாலும் அது நம்மூர போல வருமான்னு பாட்டு படிச்சுட்டு இருக்கேன். இல்லல்ல தனியா கிச்சன்ல நின்னு அழுதுட்டே

,

திருநெல்வேலிக்கு போக வேண்டிய வேலை வந்துச்சு (கலெக்டர் வேலையோ?) 
பஸ்ஸில் போகும் போது பயங்கர கூட்டம். சோ நின்னுட்டே  வந்தோம். ஒரு கட்டத்துல பொருமை இழந்து கன்னாபின்னான்னு உக்காந்துட்டு இருந்த ஒரு பெண்ண பாத்து கத்த ஆரம்பிச்சேன். 3 இருக்கைகள் கொண்ட இடத்தில் அந்த பெண்ணும் 2 குழந்தைகளும் உக்காந்துட்டு இருந்தாங்க. கத்த காரணம்…...

, , ,

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப......நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பின் உங்களையெல்லாம் சந்திச்சதுல ரொம்பவே மகிழ்ச்சி (ஆரம்பமே ஓவர் பில்டப்பா இருக்கோ?)


சில இழப்புகளை ஈடு செய்ய முடியும் என்ற போதும் ஏனோ மனம் மறுத்துவிடும். முழுமையாய் அதன் இடத்தை நிரப்ப எப்பொருளாளும் முடியாது என்ற எண்ணம் தான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் அதிலிருந்து மீள ஆறுதல் தேவைப்படலாம். மீண்டு வரவே மீண்டும் உங்களையெல்லாம் கஷ்ட்டபடுத்த சிங்கம் ஒன்று புறபட்டதே.................