இது தான் என் முதல் பிறந்த நாளாம்

என்னை உருவாக்கியவள் கூட

என்னை ரசித்தவள் கூட

என்னை அனுதினமும் நேசித்தவள் கூட

இந்நாளை மறந்துவிட்டாள்!! :-(

குழந்தையாய் என்னை பராமரித்தவள்
இன்று காலை முதல் என்னை ஏங்க வைத்தாள்.......

பார்த்து பார்த்து என்னிடம் கதைப்பவள்
இன்று ஏனோ அங்குமிங்குமாய் சுற்றியதால்
என்னை காணாது போய்விட்டாள்......

வெறுமையில் இருக்கும் போதெல்லாம் புத்துணர்ச்சி கொடுத்து
எல்லோரையும் பார்க்க வைத்தவள்
இன்று ஒருமுறை கூட என்னை பார்க்கவராமல்
வேறு வேலைகளில் மூழ்கிவிட்டாள்!!!

சற்று முன் தான் ஞாபகம் வந்ததாம்-இதோ
ஏதோ தட்டிக்கொண்டிருக்கிறாள்......
என் சோகம் தீர்க்க!!!

இப்படிக்கு
குட்டிசுவர்க்கம்
**********************


ஆமி - ஹாப்பி பர்த் டே டூ மை டியர் குட்டி சுவர்க்கம்!!! :-))


39 comments:

 1. மூன்றாம் கோணம்
  பெருமையுடம்

  வழங்கும்
  இணைய தள
  எழுத்தாளர்கள்
  சந்திப்பு விழா
  தேதி : 06.11.11
  நேரம் : காலை 9:30

  இடம்:

  ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

  போஸ்டல் நகர்,

  க்ரோம்பேட்,

  சென்னை
  அனைவரும் வருக!
  நிகழ்ச்சி நிரல் :
  காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
  10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

  11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
  12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
  1 மணி : விருந்து

  எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
  ஆசிரியர் மூன்றாம் கோணம்

  பதிவர் சந்திப்பு

  ReplyDelete
 2. உங்கள் குட்டி சுவர்க்கம் பல்வேறு திசைகளில் பயணிக்கும் என்ற எதிர்பார்ப்பில் வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 3. ஆமி - ஹாப்பி பர்த் டே டூ மை டியர் குட்டி சுவர்க்கம்!!! :-))///

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. Many more Happy Returns of the Day...-:)

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. வாழ்த்துகள் சகோ. இரண்டாம் ஆண்டு மேலும் சிறக்கட்டும்.

  ReplyDelete
 6. ஒரு வருட நிறைவிற்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. ஒரு சந்தோஷ (எனக்கு தான்) செய்தி. நவம்பர் 6 ஆம் தேதி நான் சென்னையில் இருக்கிறேன்.
  முடிந்த வரை சந்திக்க முயல்கிறேன்

  ReplyDelete
 8. congrats for completion of one year!!

  ReplyDelete
 9. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. வணக்கமம்மா
  குட்டி சுவர்க்கத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

  அது சரி அம்மாவுக்கு இந்த கிழமை பொறுப்பு கூடிப்போச்சு பிள்ளையின் பிறந்த நாளை மறந்திட்டா.. அதுவும் சுகமான சுமைதானே..

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. அடடே...பிறந்த நாள் விழா காணும் நம்ம குட்டி சுவர்க்கத்திற்க்கு...
  என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  இன்னும் நிறைய எழுதி சாதிக்க சகோதரி ஆமினாவுக்கு என் வாழ்த்துக்கள்.

  அன்புடன்,
  அப்சரா.

  ReplyDelete
 13. பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டி சுவர்க்கம் .

  ReplyDelete
 14. Happy Birthday to Amina's Baby:).

  ReplyDelete
 15. ஒரு வருட நிறைவிற்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 16. பிறந்த நாள் விழா காணும் நம்ம குட்டி சுவர்க்கத்திற்க்கு.. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.இன்னும் நிறைய பதிவுஎழுதி சாதிக்க ஆமினாவுக்கு அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. கட்டி சுவர்கத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. குட்டி சுவர்க்கத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. குட்டி சுவர்க்கத்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மேலும் மேலும் வளர்க. வாழ்க,

  ReplyDelete
 20. ஆமினா,உங்களுக்கே உரிய நகைசுவையுடன் உங்கள் பிளாக்குக்கு வாழ்த்தா....!அருமை.எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!இன்னும் நிறைய எழுதுங்கள்.படித்து ரசிக்க காத்திருக்கின்றோம்!

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் சகோதரி...
  இரண்டு வயதில் இன்னும் நிறைய எழுதுங்க...

  ReplyDelete
 22. குட்டி சுவர்க்கத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 23. குட்டி சுவர்க்கத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 24. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆமீனா....

  ReplyDelete
 25. வலையுலகில்
  சுவடு பதித்த குழந்தை
  குட்டி சுவர்க்கத்திற்கு
  இனிய பிறந்த நாள்
  வாழ்த்துக்கள்

  இடும் பதிவுகள்
  வாசிப்பவர்களின் மனதிலும்
  நாளை வாசிப்பவர்களுக்காவவும்
  காலம் கடந்தும் நிற்க
  வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 28. வாழ்த்துக்கள் நண்பரே, இன்னும் பல ஆண்டுகள் குட்டி சுவர்க்கம் இன்பமாய் எம்முன் வலம்வர வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 29. ...பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டி சுவர்க்கம்
  oh sorry latea vanthatharku :)

  ReplyDelete
 30. அடடா,
  முதலாம் ஆண்டு நிறைவில் குட்டி சுவர்க்கமா?

  வாழ்த்துக்கள் அக்கா.
  தொடர்ந்தும் அசத்தலான பதிவுகள் தந்து எமையெல்லாம் இனிய தமிழால் உங்களோடு இணைந்திருக்க வைப்பதற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 31. நான் உங்கள் ரசிகன். தொடர்ச்சியாக உங்களது ப்ளாக் ஐ பார்த்து வருகிறேன். நன்றாக இருக்கிறது. உங்களது பயணம் தொடர எனது நல்வாழ்த்துக்கள். ஒரு சிறிய கவிதை நான் ஒரு வருடத்துக்கு முன்பு எழுத்து.கம இல் பதிவு செய்தது..

  கண்ணில் காண்பதெல்லாம் நனவென்று நம்பாதே...
  காணாத கனவுகளும் நனவாகிப் போகலாம்...
  நிகழ்கால நிழலில் மட்டும் ஓய்வெடுக்க எண்ணாதே...
  எதிர்கால மர நிழலில், இறந்த காலத் தென்றல் காற்றின் இதமான அரவணைப்பில் சுகமாக ஓய்வெடு...

  கண்களை மூடித் திறக்குமுன், உன் கற்பனையைத் திறந்துவிடு..

  பூக்களின் வாசனையை நுகர்வது தவறல்ல...அதிலுள்ள முட்களின் வேதனையையும் புரிந்துகொள்..
  புன்னகையே வாழ்க்கையல்ல..பூகம்பமும் வரும்; புரிந்துகொள்...

  நீ விதைத்ததை நீயே அறுவடை செய்வாய்;
  அன்று கொள்ளாவிடினும் நின்றாவது கொள்ளும்..
  மாற்றான் துயரம் மற்றுமல்ல; மதுவும்; ஏன் மாதுவும் கூட...

  மற்றவன் கண்களில் தெரிவது கண்ணீரென்று மட்டும் எண்ணாதே,
  அது விஷமாகவோ; கேலியாகவோ; ஏன் உனக்கெனவே செய்த புதை குளியாகவும் இருக்கலாம்....
  இது "நீ"..
  உனக்கென ஒரு பாதை..
  உனக்கென ஒரு பயணம்..
  உன்னோடு சில பயணிகள்..
  தேர்வு உன் கையில்...

  இது நீ "பிறந்த நாள்" அல்ல..
  உன்னை நன்கு ஒரு முறை "உணர்ந்த நாள்" ஆயின்...
  உன்னை எண்ணிப் பூரிப்பாதில் நானும் ஒருவன்

  பல்லாண்டு காலம் வாழ்க...
  பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. (I meant to say the blog)

  ReplyDelete
 32. உங்கள் தளத்திற்கு நிறைய வாசகர்கள் வர வேண்டுமா ? உடனே உங்கள் பதிவுகளை http://talinks.webpics.co.in இணைத்து வாசகர்களை பெற்றிடுங்கள். இது இலவசம் .

  ReplyDelete
 33. அட குட்டிச் சுவர்க்கத்துக்கு முதலாவது பிறந்தநாளா!...
  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இன்னும் நூறாண்டு தொடர வாழ்த்துகின்றேன் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 34. வாழ்த்துக்கள் ஆமினா...

  ஓராண்டுக்குள்...எத்தனை எத்தனை சிந்தனைப் போக்கு...பிரதிபளிப்புக்கள்.....

  அன்னும் தொடர வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 35. குட்டி சுவர்க்கத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிங்க.

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)