இன்னைல இருந்து ஒரு வாரத்துக்கு என்னைய நம்பி (ஐய்யோ பாவம்)  சீனா ஐய்யா வலைச்சர ஆசிரியர் பொறுப்பு கொடுத்துருக்காங்க. 

அதனால் அனைவரும் தங்கள் ஆதரவை எனக்கு அளிக்குமாறு (அரசியல் வாதி மாதிரி இருக்கோ? :-) சரி வேற மாதிரி சொல்லலாம்.

ஒரு வாரத்திற்கு  அங்கே நான் பதிவு போடுறேன். எல்லாரும் மறக்காம வந்துருங்க மக்கா....


இடம் -  வலைச்சரம்

38 comments:

 1. ரைட்டு, வந்துறலாமே....

  ReplyDelete
 2. வந்துடுறோம் வந்துடுறோம்..............

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்....நீங்கள் தொடருங்கள்....நாங்கள் உங்களைத் தொடர்கிறோம்

  ReplyDelete
 4. வாழ்த்துகள் சகோ தொடருங்கள்

  ReplyDelete
 5. இதோ வந்துட்டேன்

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
 7. மொத ஆளா வந்ததுக்கு நன்றி பிரகாஷ் :-)

  ReplyDelete
 8. @ராஜ்

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 9. @தமிழ் ஹை

  பின்னாடியே வாங்க

  நன்றி சகோ

  ReplyDelete
 10. @ஹாசிம்

  நன்றி சகோ

  ReplyDelete
 11. @சூர்ய ஜீவா

  வந்துட்டீயளா
  நன்றி சகோ

  ReplyDelete
 12. @கோகுல்

  நன்றி சகோ

  ReplyDelete
 13. @சிவகுமார்

  நன்றி சகோ

  ReplyDelete
 14. ஹா ஹா ஹா ஹா வந்துட்டோம் மக்கா வந்துட்டோம்....!!!

  ReplyDelete
 15. பொறுப்பா ம்ம்ம்
  கடமையின்னு வந்துட்டா என் தங்கை தீ மாதிரி வேலை செய்ய ஆரம்பித்து விடுவார் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள்...
  வாழ்த்துக்கள்...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 17. சலாம்சகோ.ஆமினா,
  "வலைச்சரத்தில் நீங்க"
  வாழ்த்துக்கள் சகோ ஆமினா..!
  நீங்க கலக்குங்க சகோ..!!
  நீங்க என்ன கலக்குறீங்கன்னு நானும் அங்கே வந்து பார்க்கிறேன்..!!!

  ReplyDelete
 18. கண்டிப்பா வருவோம்...

  ReplyDelete
 19. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரரே. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
  வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 20. சலாம் ஆமினா....வந்திட்டாப்போச்சு...

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் சகோ! தோ வந்துட்டேன்.. கலக்குங்க...

  ReplyDelete
 22. @நாஞ்சில் மனோ

  //ஹா ஹா ஹா ஹா வந்துட்டோம் மக்கா வந்துட்டோம்....!!!//

  ஹா....ஹா...ஹா... வாங்க வாங்க ;-)

  ReplyDelete
 23. @ஹைதரலி அண்ணா
  //பொறுப்பா ம்ம்ம்
  கடமையின்னு வந்துட்டா என் தங்கை தீ மாதிரி வேலை செய்ய ஆரம்பித்து விடுவார் வாழ்த்துக்கள்//

  ஹி...ஹி...ஹி....
  நீங்க சொன்னா சரிதேன்......... ஆனாலும்......... ஹி...ஹி...ஹி....
  வேணாம்... நீங்க சொன்னபடியே இருக்கட்டும் ;-)

  ReplyDelete
 24. @சே.குமார்
  நன்றி
  நன்றி
  நன்றி

  ReplyDelete
 25. @சகோ ஆஷிக்
  //சலாம்சகோ.ஆமினா,
  "வலைச்சரத்தில் நீங்க"
  வாழ்த்துக்கள் சகோ ஆமினா..!
  நீங்க கலக்குங்க சகோ..!!
  நீங்க என்ன கலக்குறீங்கன்னு நானும் அங்கே வந்து பார்க்கிறேன்..!!!//
  வ அலைக்கும் சலாம் வரஹ்

  எனி உள்குத்து? :-)

  வாழ்த்துக்களுக்கு நன்றிகள் :-)

  ReplyDelete
 26. @விச்சு
  //கண்டிப்பா வருவோம்...//
  :-)
  வாங்க

  ReplyDelete
 27. @ராஜி
  //தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரரே. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
  வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி!//

  பிரார்த்தனைக்கு நன்றி ராஜி. மற்றவர்களுக்காக நீங்கள் செய்யும் பிரார்த்தனைக்காக உங்களுக்கும் இறைவன் நற்கூலியை இரட்டிப்பாக்கி தருவான்

  ReplyDelete
 28. @நிகாஷா
  //சலாம் ஆமினா....வந்திட்டாப்போச்சு.//
  வஸ்ஸலாம். போய்டாதீங்க. வந்துடுங்க :-)

  ReplyDelete
 29. @மாயா
  //வாழ்த்துக்கள் சகோ! தோ வந்துட்டேன்.. கலக்குங்க...//

  2 பேரா வாரீக?

  :-)

  ReplyDelete
 30. சாருஜன்
  //Happy dewali வாழ்த்துக்கள்//

  நன்றி சகோ. உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 31. ம்....ம்....

  ஆசிரியர் பணியை தொடருங்கள்  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 32. இதோ கிளம்பிட்டேன் அக்கா வாழ்த்துக்கள்

  ReplyDelete
 33. வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...
  வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 34. வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 35. சகோ. இன்று தான் பார்த்தேன், மிக்க நன்றி.

  ReplyDelete
 36. வாழ்த்துக்கள் சகோ வாழ்த்துக்கள் .ஒரு சின்ன வேண்டுகோள்
  தமிழ் 10 ல் பாடல்பிரிவில் என் கவிதைகள் (என் கனவுக்களும்கூட )
  காத்திருக்கும் பகுதியில் (தமிழ் 10 இணைக்கும் முன் நான் வெளியிட்ட
  என் ஆரம்ப காலக் கவிதைகள் ) தொடராக இப்போது பிரசுரித்துள்ளேன் .முடிந்தவரை அவைகளுக்கு உங்கள் கருத்தினையும் ஓட்டுக்களையும் அளித்து என் ஆக்கங்கள் அனைவரையும் சென்றடைய உதவுமாறு அன்போடு
  கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோ உங்கள் ஒத்துளைப்புகளிற்கு .

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)