எனக்கு வந்த தகவலை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளவே இந்த பதிவு!யாருக்காவது வேலை தேவை என்றாலும், வேலை இல்லாதவர்களுக்கும் தயவு செய்து இதை தெரியப்படுத்தி பயன் பெற உதவவும் !!! We have the following requirement for one of our Oil &
GasаIndustry clients on Contract Hire Basis (Long Term) in UAE, on shore.

1-Rotating Equip. Tech. Ц the minimum requirements as below:

Should have worked in:

*Oil & Gas Industries

*Chemical Plant

*Power Plant

Working experience:

*Minimum 07 years or more

Should be skilled in:

╖аааааааа Overhauling & Trouble shooting of centrifugal compressor & Pumps, steam Turbines & Gas Turbines

╖аааааааа Knowledge on Alignment & Condition Monitoring а
2-Mechanical Technician:

*Diploma in Mechanical Engg.

*At least 3 years maintenance experience in oil & gas / petrochemical/Chemical industries.

*able to read and write in English

*experience in static equipment and troubleshooting in rotating equipment

*age not above 40 years а


3-Instrument Technician:

*3 years Diploma in Instrumentation


விருப்பமுள்ளவர்கள் உங்களுடைய யை கீழ் கண்ட மெயில் ஐடிக்கு அனுப்பவும்.
skumar@nest.ae

, ,

8 comments:

 1. இலவச சர்விஸ்...!! நல்லா இருக்கு..தொடரட்டும் உங்கள் சேவை நாட்டுக்கு தேவை :-))

  ReplyDelete
 2. தமிழ் மணத்தை பதிவோடு இனைச்சா மட்டும் பத்தாது , திரும்பவும் தம்ஸ் அப் ஒரு தடவை அழுத்தி ஓட்டும் போடனும் நீங்க ...!! :-))

  ReplyDelete
 3. //இலவச சர்விஸ்...!!//
  :)

  ஜெய் அப்படியே உங்க நட்பு வட்டத்துக்கு இந்த மெசேஜை பார்வேர்ட் பண்ணிடுங்க! நீங்களும் நாட்டுக்கு சேவை செய்த மாதிரி இருக்கும் :)

  பிறகு "தமிழக இளைஞர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த ஜெய்லானி வாழ்க" அப்படின்னு எல்லாரும் புகழ ஆரம்பிச்சுடுவாங்க

  ReplyDelete
 4. //தமிழ் மணத்தை பதிவோடு இனைச்சா மட்டும் பத்தாது , திரும்பவும் தம்ஸ் அப் ஒரு தடவை அழுத்தி ஓட்டும் போடனும் நீங்க ...!! :-))//

  ம்ம்
  ரொம்ப நாளைக்கு அப்பறம் இப்ப தான் வந்துருக்காக! இனி பன்ணிடலாம் :)

  ReplyDelete
 5. ஆமி வீட்ல கெஸ்ட்பா. நெட்பக்கமே வரமுடியலை.
  வழக்கம் போலவே கலக்குரீங்க்ப்பா. தமிழ் லைப்ரரி
  போயிப்பார்த்தேன்.ரொம்ப உபயோகமான தகவல்
  கொடுத்திருக்கீங்க. மெள்ள், மெள்ளதான் படிச்சு புரிஞ்சுக்கனும்.

  ReplyDelete
 6. உங்க பிளாகை பார்த்தால் உங்க சமூக சிந்தனை தெரிகிறது.இதன் மூலம் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்தால் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் ஆமி.

  ReplyDelete
 7. நன்றி சுந்தரி!

  உங்க வார்த்தை மேலும் என்னை ஊக்கப்படுத்துகிறது!

  ReplyDelete
 8. //ரொம்ப உபயோகமான தகவல்//

  கோமு ரொம்ப சந்தோஷம். அது தான் எனக்கும் வேண்டும்!

  என் வீட்டுலும் கெஸ்ட் கோமு! அதான் உங்களுக்கு சரியா மெயில் பண்ண முடியல. லெட்சுமி வந்திருந்தாங்க. ரொம்ப சந்தோஷம் எனக்கு :)

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)