புரிந்தவர்கள் போற்றுகிறார்கள், 
பிடித்தவர்கள் தழுவுகிறார்கள், 
புரியாதவர்கள் குழம்புகிறார்கள், 
பிடிக்காதவர்கள் தூற்றுகிறார்கள். 
இதுதான் இன்று இஸ்லாம் நோக்கியுள்ள காட்சிகள். எங்கே தெளியும் என்று ஏக இறைவனுக்கே வெளிச்சம் உடனே டக்குனு I Accept Islam அப்படினு சொல்லி ஜாகிர்நாயக் முன்னிலையிலோ சவுதி பேரரசிலோ தனது விருப்பத்தை தெரிவித்து கலிமா சொல்லிவிடுகிறார்கள்.
எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் குர்ஆன் படிக்கும் வாய்ப்பு கிடைத்து ஆள் எஸ்கேப் From Eternal Life's Punishment. பாவம் சில பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் நரக நெருப்புக்கு முழு உடலையும் தானம் செய்து விடுகிறார்கள். அந்த அளவுக்கெல்லாம் நமக்கு தியாகம் செய்ய முடியாதுப்பா.

Wayne Parnell, Cricket Player இஸ்லாத்தை தழுவியதை சமீபத்தில் படித்திருப்பீர்கள். ஆனால் எனக்கு தெரியாது, லேட்டாதான் அறிந்தேன். (தமிழ் வாழ்க)
ஜனவரியில் தழுவினார், ஜூலையில் அறிவித்தார். இரண்டுமே 2011ல்தான்...விளையாட்டு பிள்ளைதானே....விளையாட்டாய் சொல்றாங்களோ என்னவோனு கூட...
அதன் நிமித்தமாக.....
You tube ல்அந்த Player ரின் Video Play பன்னி பார்க்கும்போது, இறுதியில் ஒரு இணையமுகவரியை பரிந்துரைத்தார். அது ஏற்கனவே பிரபலமான ஒன்று என்றாலும், எனக்கு தெரியாமல் போனது ஒரு பிராப்ளம்தான்.
அந்த இணைய முகவரிதான் இதுஇஸ்லாம் என்ற வெளிச்சத்திலிருந்து விலகி இருப்போருக்கு இஸ்லாத்தில் இணைய இந்த இணையம் கூட காரணமாகலாம். இதை அவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் நாமும் ஒரு மூலகாரணமாகலாம். அப்பறம் என்ன கியாமத் டேய்ஸ்ல ஒரே ஜாலிதான் :-)
எனக்கும் ஒரு ப்ளாக் இருந்தால் இதை அதில் டிஸ்ப்ளே பன்னுவேன். இப்ப இங்கே Supply பன்றேன்.

நானும் இந்த சைட்ல போயி பார்த்தேனே..,Live Chat la போனவுடனே ஒருத்தங்க வந்து Welcome பன்றாங்க. ஒரு வேள அல்ரெடி Auto Message சா இருக்குமோனு Typical ல இல்லாமல் ஒரு டைப்பா சில கேள்விகள் கேட்டு பாத்தேன். கரெக்ட்டான ரியாக்‌ஷந்தான் வந்துச்சு. Non Muslim க்குதான் அங்கே முக்கியத்துவம், நான் முஸ்லீம்தானே Non Muslim இல்லையே.... அதனால் அயம் எஸ்கேப் From there.

Non Muslim & New Muslim களுடன் இஸ்லாம் குறித்து சந்தேகங்கள் குறித்து சாட்டிங்க பன்றதுக்கு 24 நேரமும் யாராவது காத்துகிட்டு இருக்காங்க. மாஷாஅல்லாஹ். அருமையான சேவை. இதை அப்படியே பாஸ் பண்ணினால், மறுமையில் நாம் பாஸ் இன்ஷாஅல்லாஹ்...


_______________________
என் நண்பன் மெயிலில் எனக்கு supply பண்ணத நான் என் ப்ளாக்கில் டிஸ்ப்ளே பண்றேனுங்க :-)

, ,

42 comments:

 1. ஸலாம் சகோ.ஆமினா,
  அழகிய பகிர்விற்கு அளவிலா நன்றிகள்.

  ReplyDelete
 2. இதை அப்படியே பாஸ் பண்ணினால், மறுமையில் நாம் பாஸ்..
  சிறப்பு..

  ReplyDelete
 3. பகிர்விற்கு நன்றி.

  ///புரிந்தவர்கள் போற்றுகிறார்கள்,
  பிடித்தவர்கள் தழுவுகிறார்கள்,
  புரியாதவர்கள் குழம்புகிறார்கள்,
  பிடிக்காதவர்கள் தூற்றுகிறார்கள். //

  100% உண்மைதான்....

  ReplyDelete
 4. சலாம் ...

  ரொம்ப நாட்களாகிவிட்டது...இறைவன் உதவியால் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்....

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

  சகோதரி ஆமினா,

  //புரிந்தவர்கள் போற்றுகிறார்கள்,
  பிடித்தவர்கள் தழுவுகிறார்கள்,
  புரியாதவர்கள் குழம்புகிறார்கள்,
  பிடிக்காதவர்கள் தூற்றுகிறார்கள்.//

  மிகவும் எதார்த்தமான வரிகள். அல்ஹம்துலில்லாஹ். இந்த பதிவை பார்க்கும் போது சகோதரர் ஜோஷ்வா எவன்ஸ் அவர்கள் கூறிய பின்வரும் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றது..

  //என் நண்பன் ஒருவன் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டு, அதை தீர்க்கக்கூடிய மருந்து எனக்கு கிடைத்து, அதை நான் அவனிடம் கொடுக்காமல் மறைத்தால் எப்படி இருக்கும்?. அதைத்தான் நம்மில் பலரும் செய்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பலரும் இணைவைத்தல் என்ற தீவிர நோயால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். அறிகுறிகள் இல்லாத நோய் இது. நம்மிடம் அதற்கு இஸ்லாம் என்ற மருந்து இருந்தும் அதை நாம் மறைக்கிறோம், கொடுக்க மறுக்கிறோம்//

  சுப்ஹானல்லாஹ்...உங்களின் இறைப்பணி சிறப்பான முறையில் தொடர என்னுடைய பிரார்த்தனைகள்.

  சகோதரர் பக்ருதீன் அவர்களும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட என்னுடைய துவாக்கள்..

  வஸ்ஸலாம்..

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  //புரிந்தவர்கள் போற்றுகிறார்கள்,
  பிடித்தவர்கள் தழுவுகிறார்கள்,
  புரியாதவர்கள் குழம்புகிறார்கள்,
  பிடிக்காதவர்கள் தூற்றுகிறார்கள்.//

  கவிதை கவிதை

  ReplyDelete
 7. //இதை அப்படியே பாஸ் பண்ணினால், மறுமையில் நாம் பாஸ் இன்ஷாஅல்லாஹ்...//

  இன்ஷா அல்லாஹ்

  ReplyDelete
 8. அஸ்ஸலாமு அலைக்கும், பயனுள்ள தகவல்.. பகிர்வுக்கு நன்றி.. இன்ஷா அல்லாஹ் இந்த தகவலை நானும் பாஸ் பண்ணுகிறேன். வஸ்ஸலாம்

  ReplyDelete
 9. இன்ஷா அல்லாஹ்

  "பாஸ்" செய்து "பாஸ்" ஆகிடுவோம் ...

  ReplyDelete
 10. Assalamu alikum sister! Alhamdulilah arumaiyana talatai pakirntullir
  jazhkallahu kair!

  ReplyDelete
 11. //புரிந்தவர்கள் போற்றுகிறார்கள்,
  பிடித்தவர்கள் தழுவுகிறார்கள்,
  புரியாதவர்கள் குழம்புகிறார்கள்,
  பிடிக்காதவர்கள் தூற்றுகிறார்கள்.//

  "பாஸ்" ஆகிடுவோம் ... Insha Allah!

  ReplyDelete
 12. இன்ஷா அல்லாஹ்.. எல்லோரும் பின்பற்ற வேண்டும்.

  நல்ல பகிர்வு ஆமீனா.

  ReplyDelete
 13. பயனுள்ள தகவல், தளம்.........பகிர்வுக்கு நன்றி சகோ.....இன்ஷா அல்லாஹ் நாம் அனைவருமே பாஸ் ஆவோம்......

  ReplyDelete
 14. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  மாஸா அல்லாஹ்!

  அமைதியான அழகான அழுத்தமான அழைப்புப்பணி!

  இதை அவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் நாமும் ஒரு மூலகாரணமாகலாம். அப்பறம் என்ன கியாமத் டேய்ஸ்ல ஒரே ஜாலிதான் :-)
  எனக்கும் ஒரு ப்ளாக் இருந்தால் இதை அதில் டிஸ்ப்ளே பன்னுவேன். இப்ப இங்கே Supply பன்றேன்.

  நானும் பகிர்கிறேன் சகோதரி!

  ReplyDelete
 15. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆமினா,

  அருமையான பகிர்வு. நன்றி. வித்தியாசமா ஜாலி நடையில் எழுதுறீங்க. நன்றாகவே உள்ளது. உங்கள் பணி சிறக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.

  ReplyDelete
 16. நோய் தீர்க்கும் மருந்து...... ஏசுநாதரோட ஆளூங்களும் அப்படித்தான் சொல்லுறாங்க...எப்படியோ வியாபாரம் ஆனா சரிதான்

  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  நல்ல பகிர்வு..சகோ..
  //இதை அப்படியே பாஸ் பண்ணினால், மறுமையில் நாம் பாஸ் இன்ஷாஅல்லாஹ்.//
  இன்ஷா அல்லாஹ்..

  உங்க எழுத்து நடை நல்லா இருக்கு..:-))

  ReplyDelete
 18. அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா

  மாஷா அல்லாஹ் அருமையான பதிவு.குறிப்பாக இந்த வரிக்கு (பாவம் சில பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் நரக நெருப்புக்கு முழு உடலையும் தானம் செய்து விடுகிறார்கள். அந்த அளவுக்கெல்லாம் நமக்கு தியாகம் செய்ய முடியாதுப்பா.) +1

  இன்ஷா அல்லாஹ் என் தளத்திலும் பகிர்கிறேன்.

  ReplyDelete
 19. @சகோ ஆஷிக்
  வ அலைக்கும் சலாம் வரஹ்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 20. @மதுமதி
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 21. @முஹம்மது பாய்க்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 22. @முஹம்மது பாய்க்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 23. @சகோ ஹாஜா
  வ அலைக்கும் சலாம் வரஹ்...
  மிக்க நலம் சகோ. நீங்கள் திரும்ப பதிவுலகம் வந்தது கண்டு மகிழ்ச்சி.

  ReplyDelete
 24. @சகோ ஆஷிக் அஹ்மத்
  வ அலைக்கும் சலாம்
  பிரார்த்தனைக்கு நன்றி சகோ. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 25. @ஹைதர் அண்ணா
  வ அலைக்கும் சலாம் வரஹ்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 26. @சிநேகிதி
  வ அலைக்கும் சலாம் வரஹ்..
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 27. @ஜமால்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 28. @ஜாப்பர் கான்
  வ அலைக்கும் சலாம் வரஹ்... துஆவிற்கு நன்றி சகோ
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 29. @சுவனப்பிரியன்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 30. @ஸ்டார்ஜன்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 31. @ஷாம்

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 32. @சகோ ஜபருல்லா
  வ அலைக்கும் சலாம் வரஹ்..
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 33. @சகோ சிராஜ்
  வ அலைக்கும் சலாம் வரஹ்..
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 34. @mondia
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 35. @ayushabegum
  வ அலைக்கும் சலாம் வரஹ்..
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 36. @முஸ்லிம்
  வ அலைக்கும் சலாம் வரஹ்..
  நலமா தம்பி

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 37. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  சகோ ஆஷிக்
  சகோ ஹைதர்
  தம்பி சிந்தனை

  உங்களனைவரின் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 38. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 39. Thanks for the info

  try
  chittarkottai.com
  http://suvanathendral.com/

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)