இன்னைக்கு சொல்ல வந்த விஷயங்கள் என்னன்னா.......... கீழ பாருங்க ;)


தோழி பிரஷா அவங்க ப்ளாக்கின் முதல் பிறந்த நாளைக்கு எனக்கு கொடுத்தது (பொதுவா பிறந்த நாள்னா நம்ம தான் கொடுக்கணும். இது புதுமாதிரியா இருக்குல?  இதையே எல்லாரும் கடைபிடிங்கப்பா..... பர்த்டேக்கு போனோமா, கேக் சாப்பிட்டோமான்னு வர மாதிரி இருக்கணும்.
என்னது என் பொறந்த நாளா? ஹூம்...ஹூம்.... எனக்கே தெரியாது. ;)

இந்த விருது ரொம்ப வெயிட்டா இருக்கு. புல்லா தங்கம் வேற.... யாராவது நம்மகிட்ட இருந்து பறிச்சுட்டு போறதுக்கு முன்னாடி நம்மளே கொடுத்துடலாம்னு ப்ளான்....(சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆமியை கவனிக்கவும்)

வலையுகம் ஹைதர் அலி அண்ணா
ஆகியோர்களுடன் இவ்விருதினை பகிர்ந்துக்கொள்கிறேன். அனைவரும் அன்போடு பெற்றுக்கொள்ளவும்.

எல்லார் ப்ளாக்லையும் தமிழ்மண லோகோ இருந்தது கவனிக்க முடிஞ்சது. அத பத்தி எதுவும் தெரியல.  கொஞ்ச நாளைக்கு முன்னாடி அறிவிப்பு பகுதியில்  உங்க ப்ளாக் அட்ரஸ குடுங்கன்னு சொன்னாங்க. நானும் குடுத்தேன். டக்குன்னு இத குடுத்துட்டாங்க...... காசா பணமா?????? அதான் சொல்லாம கொள்ளாம  நானும் அப்படியே எடுத்துட்டு வந்துட்டேன்

இதுவரை பொறுமையா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பித்தமைக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றிங்க....
அதுக்காக சும்மாலாம் அனுப்பிட மாட்டேன்(யான் பெற்ற ..... பெறுக இவ்வையகம்)
எல்லாரும் இந்த கேரட் அல்வாவை எடுத்துக்கோங்க. நானே என் கையால செஞ்சது (அப்ப இது வரைக்கும் செஞ்சதுலாம் யாருன்னு கேட்கப்படாது. அப்பறம் உண்மைய சொல்லிட்டேன்னு என் ஆளு கோவிச்சுக்குவார்;)

என்னது ஒரு கப் போதாதா? தெரியுமே.. அதுக்கு தான் முன்னெச்சரிக்கையோட வந்துருக்கோம். இங்கே நிறையா இருக்கு.... எல்லாரும் எடுத்துக்கோங்க

டிஸ்கி: தலைப்பில் உள்ள அல்வா கேரட் அல்வாவை மட்டுமே குறிப்பிட்டது. யாரும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்.

, , , ,

88 comments:

 1. உங்களுக்கும் உங்களிடம் இருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். அல்வா வேண்டாம்

  ReplyDelete
 2. ஆகா எப்படியெல்லாம் அல்வா கொடுக்குறாங்கப்பு.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்திற்கும் .
  அதோடு இவ்விருதை வாங்கிய அனைவருக்கும் பாராட்டுக்கள்..

  நீங்க சொன்னதால மீண்டும் புரட்டியாச்சி..

  ReplyDelete
 3. ஆமினா.எனக்கு அல்வா சாப்பிட பிடிக்காது.மற்றவங்களுக்கு கொடுக்க பிடிக்கும்.உங்களுக்கு எத்தனை கிலோ வேண்டும்.

  ReplyDelete
 4. Congratulations!!!!!!!!!!!! :-)

  ReplyDelete
 5. ஆமிஉங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. ஆமி புது வருடம் விருதுகளுடன் ஆரம்பமா? வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. இவ்விருதை வாங்கிய அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. இப்படி அல்வா கொடுத்துட்டிங்களே ஆமினா.......என் பதிவில் தெளிவாக சொல்லி இருக்கிறேன், இந்த மாதிரி பெரிய அவார்டு எல்லாம் எனக்கு வேண்டாம் சிறிய அளவிளான் ஒரு தங்க பிஸ்கட்டில் உங்கள் பெயரை பதித்து தந்தால் மிகவும் சந்தோசப் படுவேன். சிக்கிரம் இந்த சிறிய அவார்டுக்கு ஏற்பாடு பண்ணவும். ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்

  ReplyDelete
 9. எனது ப்ளாக்கிற்கு நீங்கள் வந்து படித்து அதற்கு கமெண்ட்ஸ் வழங்குவதான் நீங்கள் எனக்கு தரும் ரியல் பெரிய அவார்டு அதை நீங்கள் ஒவ்வொரு பதிவிலும் தருகிறீர்கள் அதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 10. Tamilmanam pattai aen theriya matenguthu

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் ஆமினா.திருநெல்வேலிக்கே அல்வாவா?எங்களுக்கு அல்வா செழிச்சு போச்சு ஆமி.

  ReplyDelete
 12. ஸலாம்,சகோ ஆமினா.
  விருது வழங்கியதற்கு நன்றிகள்...

  ஆனா எந்த காரணமும் இல்லாம,விஜய்,விஜயகாந்த் வாங்குன டாக்டர் பட்டம் மாதிரி,பட்டுன்னு தூக்கி குடுத்துட்டீங்களே சகோ..
  ஏதாச்சும் காரணம் சொல்லீர்களாம்,...

  ஓக்க்கே...

  அப்ரம் இந்த ஹல்வா நீங்களே உங்க கையால செஞ்சதா சகோ..ம்.நல்லா இருக்கு..குறிப்புக்கு பதிலா அருசுவை லிங்க் குடுக்கும்போதே நெனச்சேன்.. கண்ண்ண்டிப்ப்பா நீங்கதா செஞ்சு இருப்பீங்கன்னு....(நெஜம்மா)

  அப்டியே அந்த 'தமிழ்மணம் முன்னனி வலைப்பதிவு'அதையும் எடுத்துக்கிறேன்..அதுல பேர் எதும் போடலைல..யாருக்கு தெரியப்போகுது..எல்லா அங்க போய் செக் பண்ணவா போராங்க...
  போடுரதுன்னு முடிவாய்ட்டதுக்கப்பரம் அதென்ன 74வது..ம்ம்ஹும்..அட்லீஸ்ட் 10க்குள்ளையாச்சும் இருக்கனும்..

  ஏன்னா நா படிக்கும்போதே 10க்குள்ள ரேங்க் வாங்குரதுதா பழக்கம் (நல்லா படிப்பேனாக்கும்..)

  கடைசியாக வாழ்த்துக்கள்கள்..விருது வாங்கியதற்கும்,அல்வா கிண்டியதற்கும்,தமிழ்மண முன்னனி பதிவரானதற்கும்..

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 13. அல்வா அருமையா இருந்துதுங்கோ.. விருதுகள் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. விருதை பெற்றவர்களுக்கும் அளித்த உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. விருது பெற்ற அணைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

  அல்வா சூப்பர்

  ReplyDelete
 16. ஒ இதுதான் அல்வா கொடுக்கிறதா?

  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

  ஆமினா,உங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. சாதாரணமா எல்லா விசயத்தையும் சுவாரஸ்யமாக சொல்லும் உங்கள் எழுத்து நடை சூப்பர்...

  ReplyDelete
 19. >>> என்னை மாதிரி பிஸ்கோத்து பசங்களையும் மதிக்கும் தங்களுக்கு என் நன்றி ஆமினா.

  ReplyDelete
 20. Avargal Unmaigal said...
  இப்படி அல்வா கொடுத்துட்டிங்களே ஆமினா.......என் பதிவில் தெளிவாக சொல்லி இருக்கிறேன், இந்த மாதிரி பெரிய அவார்டு எல்லாம் எனக்கு வேண்டாம் சிறிய அளவிளான் ஒரு தங்க பிஸ்கட்டில் உங்கள் பெயரை பதித்து தந்தால் மிகவும் சந்தோசப் படுவேன். சிக்கிரம் இந்த சிறிய அவார்டுக்கு ஏற்பாடு பண்ணவும். ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்//

  >>> அதே.. அதே.. லேட் பண்ணாதீங்க

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள்.அல்வாவிற்கு தாங்ஸ்

  ReplyDelete
 22. தங்கை ஆமினா அவர்களுக்கு

  இந்த அண்ணனுக்கு விருது கொடுத்து கூடவோ அல்லவாவும் குடுத்து நீங்க உண்மையான பாசமலர் என்பதை நிறுபித்து விட்டீர்கள்.

  நன்றி சகோ.

  ReplyDelete
 23. விருதுகள் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
  அல்வாவுக்கும் நன்றிகள்.
  அப்புறம் கொஞ்சம் பாத்து இருங்க, அல்வா கடைக்கு வருமான வரி துறையினர் ரெய்டு வராங்கலாம்...

  ReplyDelete
 24. உங்களுக்கும் விருதுபெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 25. வாழ்த்துக்கள் !!!
  இப்படி எதையாவது செய்து கொண்டு இருங்கள் அப்பத்தான் பொழுது போகும்

  ReplyDelete
 26. ஆபிஸ்ல ஆணி அதிகம் அதுனால தான் லேட்..வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும் :)

  ReplyDelete
 27. உங்களுக்குத் தான் எவ்ளோ பெரிய மனசு...கிடச்ச தங்கத்தை பூட்டி வைக்காம எங்க எல்லாஆஆருக்கும் ஷேர் பண்றீங்க... ரொம்ப நன்றிங்க...

  அல்வாவுக்கும் நன்ழி. (வாயில அல்வா;))...

  ரஜின் //அப்டியே அந்த 'தமிழ்மணம் முன்னனி வலைப்பதிவு'அதையும் எடுத்துக்கிறேன்..அதுல பேர் எதும் போடலைல..யாருக்கு தெரியப்போகுது..எல்லா அங்க போய் செக் பண்ணவா போராங்க...//

  ஆமா இல்ல?!

  ReplyDelete
 28. ரகசிய ஸ்விஸ் வங்கிக் கணக்கு பத்தியெல்லாம் வெளியிடப் போறாங்களாம்... அப்ப நீங்க சீக்கிரமே பெரும்புள்ளி ஆகப்போறீங்க!!...Congrats...

  ReplyDelete
 29. உங்களுடைய விருதுக்கு நன்றி.

  ReplyDelete
 30. விருதுகள் வாங்கிய சகோக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

  விருது கொடுத்த தங்கை அமிக்கும் எனது வாழ்த்துக்கள்

  காசா பணமா?????? அதான் சொல்லாம கொள்ளாம நானும் அப்படியே எடுத்துட்டு வந்துட்டேன்

  ReplyDelete
 31. விருதுக்கு ரொம்ப நன்றி தோழி.

  அல்வா சாப்பிட்ட யாரும் உங்க பிளாக் வந்தா வாய் திறக்க முடியாத படி பண்ணிட்டீங்க.

  //அப்ப இது வரைக்கும் செஞ்சதுலாம் யாருன்னு கேட்கப்படாது. அப்பறம் உண்மைய சொல்லிட்டேன்னு என் ஆளு கோவிச்சுக்குவார்;//

  அட இது வேறயா!!!

  ReplyDelete
 32. அசத்திட்டிங்க ஆமினா...
  விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
  சுவீட்டுக்கு நன்றி ஆமினா...

  ReplyDelete
 33. என்ன ஆமினா நீங்க பொண்ணு தானே. தங்கத்தை காப்பாத்த தெரியலையா?
  விருது கொடுத்த உங்களுக்கு பாராட்டுக்கள்...

  ReplyDelete
 34. // என்னது என் பொறந்த நாளா? ஹூம்...ஹூம்.... எனக்கே தெரியாது. ;) //

  அது எங்களுக்கு தெரியும். ஏன்னா நீங்க இன்னும் பிறக்கவே இல்லை ஹி..ஹி...

  பிறக்காமலே பிறந்தும் வாழும் தெய்வீக.... என்றெல்லாம் சொல்ல மாட்டேன்னு சொல்ல மாட்டேன், ஏன்னா நீங்க எம்புட்டு நல்லவங்க. எவ்வளவு பேருக்கு அல்வாவும், விருதும் தந்திருக்கீங்க. நல்லா இருங்க மக்கா!!

  விருது கொடுத்த - வாங்கிய அனைவர்களுக்கும் வாழ்த்துகள்!! .

  ReplyDelete
 35. அல்வா சூப்பரு !!!

  ReplyDelete
 36. தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.ஆமினா.

  உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் வெள்ளை உள்ளத்திற்கும் என்றென்றும் நன்றி சகோ.ஆமினா.

  உங்களுக்கு வந்ததை மற்றவருக்கும் பகிர்ந்து விருதளித்த பரந்த உள்ளத்துக்கு கணக்கிலா பாராட்டுக்கள்.

  உங்கள் 'ரியல் அல்வா' மெய்யாலுமே சூப்பர். (நீங்க எந்தை நினைக்கிறீங்களோ நானும் அதைத்தான் சொன்னேன்)

  டிஸ்கி:

  பொதுவா விருது தர்றவங்க எந்த விஷயத்துக்காக விருது தரப்படுதோ அதை செய்ய மாட்டாங்க.

  அதாவது... தங்கப்பதக்கம் தர்ற பல்கலைக்கழகம் பரீட்சை எழுதாது. ஆஸ்கார் விருது தரும் அகாடமி படம் எடுக்காது.

  அதுமாதிரி...

  (இருங்க இருங்க கோபப்படாம கேளுங்க... உங்களை சொல்லலைங்க... நான் சொல்ல வர்றது என்னன்னா...)

  அதுமாதிரி... தமிழ்மணம் விருது கொடுத்தவங்களும் போட்டியில் கலந்துக்கலைன்னு சொல்ல வந்தேன். அம்புட்டுதான்.

  ஆனா, இங்கே நம் பதிவர்கள் அவர்களுக்குள்ளாரவே பரஸ்பரம் விருதுகள் கொடுத்துக்கொள்வது என்பது... தங்களுக்குள் அன்பை ஆதரவை வெளிப்படுத்துகிறது என்றாலும்...

  எனக்கென்னவோ... சில நன்நெஞ்சம் கொண்ட நல்ல மாணவர்கள் தன் சக வகுப்பு மாணவர்களுக்கு "இந்தாங்க பிடிங்க... எல்லாருக்கும் 'ஃபர்ஸ்ட் ரேங்க் விருது'..." என்று எந்த காரணமும் இன்றி தாங்களாகவே ஒரு 'பிராக்ரஸ்(?)ரிப்போர்ட்' எழுதி தங்களுக்கு இஷ்டப்பட்டவர்களுக்கு மட்டும் தந்து அனைவரும் மகிழ்ந்து கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் உள்ளது.

  மீண்டும்...

  உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் வெள்ளை உள்ளத்திற்கும் என்றென்றும் நன்றி சகோ.ஆமினா.

  ReplyDelete
 37. @எல்.கே

  மிக்க நன்றி சகோ

  ஏன் அல்வா வேண்டாமா? ;)

  ReplyDelete
 38. @அன்புடன் மலிக்கா
  //ஆகா எப்படியெல்லாம் அல்வா கொடுக்குறாங்கப்பு..//

  ;))

  மிக்க நன்றி மலிக்கா

  நீங்க புரட்டியதை நானும் திறந்து பார்த்துவிட்டேன்

  ReplyDelete
 39. @ஸாதிகா அக்கா

  ///.உங்களுக்கு எத்தனை கிலோ வேண்டும்.//
  எனக்கேவா அக்கா? :)

  ReplyDelete
 40. @சித்ரா

  மிக்க நன்றி சித்ரா

  ReplyDelete
 41. @லெட்சுமிம்மா

  மிக்க நன்றிம்மா

  ReplyDelete
 42. @கோமு

  மிக்க நன்றி கோமு

  ReplyDelete
 43. @sakthistudycentre-கருன்

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 44. @அவர்கள் உண்மைகள்
  //சிறிய அளவிளான் ஒரு தங்க பிஸ்கட்டில் உங்கள் பெயரை பதித்து தந்தால் மிகவும் சந்தோசப் படுவேன். சிக்கிரம் இந்த சிறிய அவார்டுக்கு ஏற்பாடு பண்ணவும். ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்//
  ரைட்டு ;)

  ReplyDelete
 45. @ஐத்ரூஸ்
  //Tamilmanam pattai aen theriya matenguthu//

  சில நேரங்களில் எல்லாருக்கும் அல்வா கொடுக்குது ;)

  ReplyDelete
 46. @ஆசியா
  //திருநெல்வேலிக்கே அல்வாவா?எங்களுக்கு அல்வா செழிச்சு போச்சு ஆமி.//
  ஓ நீங்க இருட்டு கடை ஏரியாவா ;)

  மிக்க நன்றி

  ReplyDelete
 47. @சகோ ரஜின்
  வ அலைக்கும் சலாம் வரஹ்..
  //ஏதாச்சும் காரணம் சொல்லீர்களாம்,...//
  விலைமதிப்பற்ற எதிர்பார்பில்லாத ஈடு இணையில்லாத போலியில்லாத, முகமூடியணீயாத அன்பை தவிர வேறு என்ன காரணமாக அமைய முடியும்? ;)

  //எல்லா அங்க போய் செக் பண்ணவா போராங்க.//

  நாங்களாம் போட்டதுக்கு அப்பறம் தான் நம்பகமானதான்னு செக் பண்றோம். கவனம் தேவை :)

  மிக்க நன்றி சகோ

  என்னது?
  //,தமிழ்மண முன்னனி பதிவரானதற்கும்..//
  ??????
  முடியல.........

  ReplyDelete
 48. @கவிதை காதலன்
  மிக்க நன்றிங்க

  ReplyDelete
 49. @கௌசல்யா

  மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 50. பர்கான்

  மிக்க நன்றி பர்கான்

  ReplyDelete
 51. @மாத்தி யோசி
  //ஒ இதுதான் அல்வா கொடுக்கிறதா?//
  ;)

  ReplyDelete
 52. @ஆயிஷா

  வ அலைக்கும் சலாம் வரஹ்

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 53. @ஹாஜா

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 54. @சிவகுமார்
  //>>> என்னை மாதிரி பிஸ்கோத்து பசங்களையும் மதிக்கும் தங்களுக்கு என் நன்றி ஆமினா.//
  அடடா?? யார் சொன்னது??

  இப்பலாம் விமர்சனம் படிக்கிறதா இருந்தா உங்க ப்ளாக்குக்கு தான் என்னவர் வராரு தெரியுமா?

  ReplyDelete
 55. @சிவகுமார்
  //Avargal Unmaigal said...
  இப்படி அல்வா கொடுத்துட்டிங்களே ஆமினா.......என் பதிவில் தெளிவாக சொல்லி இருக்கிறேன், இந்த மாதிரி பெரிய அவார்டு எல்லாம் எனக்கு வேண்டாம் சிறிய அளவிளான் ஒரு தங்க பிஸ்கட்டில் உங்கள் பெயரை பதித்து தந்தால் மிகவும் சந்தோசப் படுவேன். சிக்கிரம் இந்த சிறிய அவார்டுக்கு ஏற்பாடு பண்ணவும். ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்//

  >>> அதே.. அதே.. லேட் பண்ணாதீங்க//
  ஹா...ஹா..ஹா..... அடுத்த முறை திருநெல்வெலி அல்வா கிண்டலாமா? :)

  ReplyDelete
 56. @அமுதா

  மிக்க நன்றி அமுதா

  ReplyDelete
 57. @ஹைதர் அலி அண்ணா
  //இந்த அண்ணனுக்கு விருது கொடுத்து கூடவோ அல்லவாவும் குடுத்து நீங்க உண்மையான பாசமலர் என்பதை நிறுபித்து விட்டீர்கள்.//
  பின்ன? எல்லோருக்கும் முன் உதாரணமா நம்ம மாதிரி யாராலும் இருக்க முடியுமா?

  ReplyDelete
 58. @பாரத் பாரதி
  //அல்வா கடைக்கு வருமான வரி துறையினர் ரெய்டு வராங்கலாம்.....//

  எதுக்கு என்கிட்ட 'அல்வா' வாங்குறதுக்கா? ;)

  ReplyDelete
 59. @மாணவன்
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 60. @அந்நியன்
  //வாழ்த்துக்கள் !!!
  இப்படி எதையாவது செய்து கொண்டு இருங்கள் அப்பத்தான் பொழுது போகும்//

  உண்மை தான் சகோ... ஒரு வருடம் தனிமையில் கழித்த நாட்கள் கொடுமையானதாக தெரியாததற்கு இது போன்றவை தான் கைகொடுக்கிறது

  மிக்க நன்றி

  ReplyDelete
 61. @பாலாஜி

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 62. @பானு
  //கிடச்ச தங்கத்தை பூட்டி வைக்காம எங்க எல்லாஆஆருக்கும் ஷேர் பண்றீங்க... ரொம்ப நன்றிங்க...//

  அதான் சொல்லிட்டீங்களே பெரிய மனசுன்னு ;)

  ReplyDelete
 63. @பானு
  //அப்ப நீங்க சீக்கிரமே பெரும்புள்ளி ஆகப்போறீங்க!!...Congrats..//

  ஆகிட்டா பானு வாய்க்கு தான் முதல்ல 'அல்வா' ;)

  ReplyDelete
 64. @இனியவன்

  மிக்க நன்றி சகோ விருதை பெற்றதற்கு

  ReplyDelete
 65. @தொப்பி தொப்பி
  //

  காசா பணமா?????? அதான் சொல்லாம கொள்ளாம நானும் அப்படியே எடுத்துட்டு வந்துட்டேன்//
  அதே அதே....

  நான் அண்ணான்னு கூப்பிடுறவங்களும் என்னை தங்கைன்னு கூப்பிடுறவங்களும் என்னை மாதிரியே அறிவாளியாகிடுவாங்க ;)

  வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா

  ReplyDelete
 66. @பலே பிரபு

  மிக்க நன்றி பிரபு விருதை மறுக்காம வாங்கியமைக்கு

  ReplyDelete
 67. @வானதி
  மிக்க நன்றி வானதி

  ReplyDelete
 68. @தோழி பிரஷா

  மிக்க நன்றி பிரஷா

  ReplyDelete
 69. @தோழி பிரஷா
  //என்ன ஆமினா நீங்க பொண்ணு தானே. தங்கத்தை காப்பாத்த தெரியலையா?//

  தங்கத்தை விட தங்கமான அன்பு பெரிசில்லையா (என்னா........டைலாக்கு ;)

  ReplyDelete
 70. @சகோ அப்துல் காதர்
  //அது எங்களுக்கு தெரியும். ஏன்னா நீங்க இன்னும் பிறக்கவே இல்லை ஹி..ஹி..//
  சரியா சொல்லிட்டீங்கோ....

  அறிவாளிங்கோ நீங்கோ

  ReplyDelete
 71. @விஜய்

  மிக்க நன்றி விஜய்

  ReplyDelete
 72. @சகோ முஹம்மது ஆஷிக்

  வ அலைக்கும் சலாம் வரஹ்..
  //அதாவது... தங்கப்பதக்கம் தர்ற பல்கலைக்கழகம் பரீட்சை எழுதாது. ஆஸ்கார் விருது தரும் அகாடமி படம் எடுக்காது.

  அதுமாதிரி... //
  :)

  //"இந்தாங்க பிடிங்க... எல்லாருக்கும் 'ஃபர்ஸ்ட் ரேங்க் விருது'..." என்று எந்த காரணமும் இன்றி தாங்களாகவே ஒரு 'பிராக்ரஸ்(?)ரிப்போர்ட்' எழுதி தங்களுக்கு இஷ்டப்பட்டவர்களுக்கு மட்டும் தந்து அனைவரும் மகிழ்ந்து கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் உள்ளது.//
  எல்லோருக்கும் 1 ரேங்க்னு பொதுவா கொடுக்குமிடத்தில் நட்பு அதிகமாக கூடும் இல்லையா? அதுவுமில்லாமல் எல்லோரும் ஒரு அங்கிகாரத்திற்காகவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ எழுதும் போது உன் பதிவு சிறந்தது, உன் பதிவு மோசம் என அவர்களின் எழுத்தை சொ(கொ)ல்ல் உரிமை நமக்கில்லை(எனக்கில்லை). இவ்விருதுகள் எந்த பதிவரையும் அவர்களின் படைப்புகளின் தரத்தை கருத்தில் கொண்டு அளிக்க வில்லை :) அன்பின் வெளிப்பாடு மட்டுமே. ஏன் எனக்கு கிடைத்த விருது கூட நட்பின் அடையாளமாய் கொடுக்கப்பட்டது தான். நட்பை அன்பை பலப்படுத்தவே இந்த பகிர்வு சகோ

  மிக்க நன்றிகள் ;)

  ReplyDelete
 73. @அவர்கள் உண்மைகள்
  //எனது ப்ளாக்கிற்கு நீங்கள் வந்து படித்து அதற்கு கமெண்ட்ஸ் வழங்குவதான் நீங்கள் எனக்கு தரும் ரியல் பெரிய அவார்டு அதை நீங்கள் ஒவ்வொரு பதிவிலும் தருகிறீர்கள் அதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்//

  :)

  ReplyDelete
 74. தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.ஆமினா,

  //நட்பு அதிகமாக கூடும் இல்லையா?//

  //:) அன்பின் வெளிப்பாடு மட்டுமே//

  //நட்பை அன்பை பலப்படுத்தவே இந்த பகிர்வு சகோ//

  உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் வெள்ளை உள்ளத்திற்கும் விருதிற்கும் என்றென்றும் மிக்க நன்றி சகோ.ஆமினா.

  //உங்களுக்கு விருது வழங்கியுள்ளேன்
  தயவு செய்து பெற்றுக்கொள்ளவும்.//

  சுட்டி மூலம் இங்கே வந்தால்...

  //அல்வா கொடுக்க போறேன்//(?!?!?!)--என்ற தங்கள் 'உலகப்புகழ்பெற்ற'பதிவிலும்... "அனைவரும் அன்போடு பெற்றுக்கொள்ளவும்" என்று மட்டும்தான் இருக்கிறது..!

  நான் கேட்பதேல்லாம்...

  இதை யாரிடமிருந்து,
  எங்கே வந்து எப்படி(பெற்றுக்கொள்ளும் முறை)
  என்றைக்கு வந்து
  எத்தனை பேருடன் வந்து(!?)
  பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

  சவுதியிலிருந்து லக்னோ சென்று வர வேண்டும் என்றால் எனக்கு மற்றும் குடும்பத்துடன் சேர்த்து TA & DA உண்டா?

  சென்றமாதம்தான் விடுமுறை கழித்து திரும்பினேன் என்பதால்... loss off pay--யில் வரவேண்டும்..! அதற்கான இழப்பீட்டையும் 'விருது வழங்கும் தங்கள் கம்பெனி' ஏற்றுக்கொள்ளுமா?

  அதெல்லாம் விட முக்கியம்...

  தங்கள் 'அல்வா கொடுக்கும்' பதிவில், விருது //புல்லா தங்கம் வேற//--என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆனால், எத்தனை கிலோ என்று சொல்லவில்லையே..? அப்புறம் அந்த தங்க விருதுடன், நீங்கள் அளிக்கப்போகும் 'பரிசுத்தொகை' எவ்வளவுன்னும் பதிவில் சொல்லவே இல்லையே..?

  அதான்...

  மேற்படி எல்லாம் சேர்த்து குத்துமதிப்பா எவ்வ்வளவ்வ்வுங்க தேறும்...?

  ReplyDelete
 75. தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.ஆமினா.

  விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  எடுக்க எடுக்க அல்வா குறைய மாட்டேங்குதே, இது என்ன அமுத சுரப்பியா?.

  ReplyDelete
 76. @சி.பி.செந்தில்குமார்

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 77. @சகோ ஆஷிக்
  வஸ்ஸலாம்
  ///உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் வெள்ளை உள்ளத்திற்கும்///(??!!)
  ;)

  ReplyDelete
 78. @இளம் தூயவன்
  வ அலைக்கும் சலாம் வரஹ்..

  :))
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 79. அல்வா நல்லா இருக்குங்க பாக்குறதுக்கு. அப்படியே பார்சல் பண்ணீ ட்டீங்கன்னா நல்லா இருக்கும்

  ReplyDelete
 80. மன்னித்துக்கொள்ளுங்கள் சகோதரி....அல்வா சாப்பிட கொஞ்சம் தாமதமாக வந்துவிட்டேன். இருந்தாலும் அல்வா கெடாமல் நல்ல சுவையாக இருக்கிறது. நன்றி

  ReplyDelete
 81. @சிவகுமாரன்

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 82. @சகோ ஹஸாலி

  மிக்க நன்றி அண்ணா உங்க வருகைக்கும் கருத்துக்கும் ;)

  ReplyDelete
 83. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

  ReplyDelete
 84. அல்வா சூப்பர் , எனது பதிவில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 85. @மதி.சுதா
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 86. @விஜய்
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)