பாஸ்மதி ரவாபாயாசம்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி ரவை- 50 கிராம் பால் -1லி
சீனி- 200 கிராம்
நெய்- 3மேசை கரண்டி
முந்திரி- 20
கிஸ்மிஸ்-10
ஏலக்காய்-3
கிராம்பு- 2
செய்முறை ரவையை வறுத்துக்கொள்ளவும். பாலை காய்ச்சிக்கொள்ளவும்
பால் கொதித்ததும் ரவையை சேர்த்துக்கொள்ளவும்
பின்னர் சீனியை சேர்த்து ரவை வேகும் கிளறவும்.
தனியாக ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு ஏலக்காய், கிராம்பு,முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து வறுத்து காய்ச்சிய பாயாசத்தில் சேர்க்கவும்.
ஒரு பின்ச் உப்பு (இனிப்புச்சுவையை எடுத்துக்கொள்ள) சேர்த்துகொள்ளலாம்
சுவையான எளிதில் செய்யகூடிய ரவாபாயாசம் ரெடி
இப்போ விருது பெறும் நிகழ்ச்சி
சமையல் அட்டகாசங்கள் ஜலீலாக்கா கொடுத்த விருது . நன்றி ஜலீலாக்கா
மற்றும் சகோதரர் பர்கான் அவரின் பார்வையில் 2010ன் சிறந்த 10 வலைபதிவர்களில் ஒருவராக தேர்தெடுத்து கொடுத்த விருது. நன்றி பர்கான்.....
டிஸ்கி: விருது கெடைச்சுருக்குன்னு ட்ரீட் கேக்குறவங்க மேல ரவாபாயாசம் எடுத்துக்கோங்க ;)
Tweet | ||||
அம்மா பசிக்குது...
ReplyDeleteசமைங்க சமைங்க நான் படத்தை பார்த்துகிட்டு பச்சத் தண்ணியை குடிக்கிறேன்.. ஹ..ஹ..ஹ..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel
அப்பாடா முதல் ரவா பாயாசம் எனக்குதான்....
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துக்கள் விருந்துக்கு பசிக்குது சாமியோ
ReplyDeleteஅருமையான பாயாசம், குடிச்சாச்சு,
ReplyDeleteவிருது பெற்றமைகு வாழ்த்துக்கள்
முதல் சமையல் குறிப்புக்கும் வாழ்த்துக்கள்
//அப்பாடா முதல் ரவா பாயாசம் எனக்குதான்..//
ReplyDelete//அப்பாடா முதல் ரவா பாயாசம் எனக்குதான்..//
ReplyDeleteவடை, சுடுச்சோறு, பாயாசம் எல்லாமே எனக்குத்தான். பங்கி சாப்பிட விரும்புவர்கள் ஆமினா அக்காவிடம்
டோக்கன் பெற்றுக்கொள்ளவும்.
@பாரத் பாரதி
ReplyDeleteஇந்த முறை பாரதிக்கு தான் சுடு சோறா??
அடிச்சுக்காம பிடிச்சுக்காம சண்ட போட்டுக்காம எல்லாருக்கும் பகுந்து கொடுத்துடுங்க தங்கம்!!!!!!
அப்பா நாட்டாம வேலை முடிஞ்சுடுச்சு
மதி.சுதா
ReplyDelete//நான் படத்தை பார்த்துகிட்டு பச்சத் தண்ணியை குடிக்கிறேன்.. //
எனக்கும் கண்ணுல பச்ச தண்ணி வருது!!!
வீட்டுக்கு வாங்க... சூடா ஒரு கப் ரெடியா வச்சுருக்கேன்
@ஹாஜா
ReplyDelete//அப்பாடா முதல் ரவா பாயாசம் எனக்குதான்....//
என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு? ;)
ஓ, விருதுக்காகத்தான் பாயசமா. இனி அடிக்கடி விருது வாங்க வாழ்த்துக்கள்.
ReplyDelete@தினேஷ்
ReplyDelete//விருந்துக்கு பசிக்குது சாமியோ//
யாருங்க அது விருந்து? புதுசா இருக்கு?
எந்த ஏரியா? ;))
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ
@ஜலீலாக்கா
ReplyDeleteமிக்க நன்றிக்கா!!
@லெட்சுமிம்மா
ReplyDeleteஆமாம்ம்மா,,,,
மிக்க நன்றிம்மா
புதுவருட பாயாசம் சூப்பர்
ReplyDeleteஓகே ஓகே இந்த வாரம் முயற்சி செஞ்சிட வேண்டியது தான்...
ReplyDeleteஅ..அ..அசசு.....(தும்மல்)
ReplyDelete///விருது கெடைச்சுருக்குன்னு ட்ரீட் கேக்குறவங்க மேல ரவாபாயாசம் எடுத்துக்கோங்க ;)//
ReplyDeleteஓகே ரைட்டு....ஹிஹிஹி
//டிஸ்கி: விருது கெடைச்சுருக்குன்னு ட்ரீட் கேக்குறவங்க மேல ரவாபாயாசம் எடுத்துக்கோங்க ;)//
ReplyDeleteஅது சைவ சாப்பாட்டுகாரங்களுக்கு.
எங்களுக்கு மட்டன் பிரியாணியும் தால்சாவும் தான் வேணும்....
WOW!!!
ReplyDeleteCongratulations!!!
HAPPY NEW YEAR!!!! :-)
அட இத பாருடா,நா என்னமோன்னு நெனச்சுட்டு இருந்தா,சமையல் குறிப்பெல்லா போட்டு அசாத்துரீங்க சகோ...
ReplyDeleteஅதும் ரைமிங்'ஆ டைட்டில் வேர...
போட்டோ எல்லா காப்பி ரைட்டோட நல்லாவே இருக்கு சகோ...
இதென்ன fast foodஆ...இவ்ளோ சிம்பிளா முடிச்சுட்டீங்க...
/சீனியை சேர்த்து ரவை வேகும் கிளறவும்./
இதுல ஏதோ மிஸ் ஆகுதே...ம்ம்..ஒருவேல இப்டி இருக்குமோ...
சீனியை சேர்த்து ரவை வேகும் வரை கிளறவும்
அதென்ன பதிவுலக நாயக"ர்"கள்...ஆக்சுவலா உங்களுக்கு பதிவுலக நாயகின்னுல அவார்ட் கொடுக்கனும்..
எனிவே ஸ்மார்ட் சமையல் செஞ்சு,நீங்க சமையல்லையும் ஸ்மார்ட்'னு நிரூபிச்ச்சுட்டீங்கோ....
வாழ்த்துக்கள்...
விருதுக்கும்,விருந்துக்கும்ம்...
அன்புடன்
ரஜின்
மிக்க நன்றி! பாயாசத்துக்கு! :-)
ReplyDeleteஅப்பாட...பாயாசத்துக்கு ஓட்டும் போட்டாச்சு...
ReplyDeleteஅது என்னவோ தெரியல சகோ,,,ஒரு ஓட்டுக்கு மேல போடவே முடியல...தமிழ்மணத்துல பிரச்சனன்னு நெனைக்கிறேன்..
கம்ப்ளைண்ட் பண்ணனும்..பயபுள்ளைங்க..ரொம்ப பண்ரானுக...
நீங்க என்ன நெனைக்கிரீங்க சகோ..நா சொல்ரது சரிதான..
அன்புடன்
ரஜின்
எல்லாத்தையும் சொன்னிங்க அடுப்பு பத்த வைக்க சொல்ல இல்லையே ...அடுப்ப பத்த வைக்காம அடுப்பு மேல சட்டிய எம்புட்டு நேரம் வச்சி பாக்குறது ....
ReplyDeleteவிருதுகளுக்கு வாழ்த்துக்கள்
உங்கள் பாயச விருந்துக்கு நன்றிகள்
பாயசத்தோடு விருதுவை பகிர்ந்தது தித்திக்கின்றது.
ReplyDeleteவிருது கெடைச்சுருக்குன்னு ட்ரீட் கேக்குறவங்க மேல ரவாபாயாசம் எடுத்துக்கோங்க ;)//
ReplyDeletecourier la anuppungka
பாயசம் ஆறி போச்சு!!
ReplyDeleteவிருது சூடா இருக்கே!!
அதெல்லாம் சரிங்க தோழி பாயசத்த எந்த போஸ்ட் ஆபீஸ்ல வாங்கிட்டு போயிருக்காங்க??Θ☺☺☺☺
முதல் சமையல் குறிப்பு அல்வா குடுக்காம பாயாசமா..?
ReplyDelete//பாஸ்மதி ரவை- 50 கிராம் //
சரியான கஞ்சூஸா இருப்பீங்க போலிருக்கு ...!!
பிள்ளைக்கு ஃபாரக்ஸ் குடுக்குரதுக்கு பதிலா இதை போட்டு இருக்கீங்க போலிருக்கு கரெக்டா...!! ஹா..ஹா..
விருதுக்கு வாழ்த்துக்கள்...இன்னும் நிறைய கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :-)
@அமுதா
ReplyDelete//புதுவருட பாயாசம் சூப்பர்//
மிக்க நன்றி அமுதா
@வெறும்பய
ReplyDelete//ஓகே ஓகே இந்த வாரம் முயற்சி செஞ்சிட வேண்டியது தான்...//
கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க வெறும்பய!!!!
@அந்நியன்
ReplyDeleteஹூக்...ஹூக்...ஹூக்... (விக்கல்;)
@மாணவன்
ReplyDeleteமிக்க நன்றிங்க மாணவன்
@வார்த்தை
ReplyDelete//எங்களுக்கு மட்டன் பிரியாணியும் தால்சாவும் தான் வேணும்....//
மட்டன் பிரியாணி அடுத்த முறை பார்சல் அனுப்புறேன்...
தால்சா வேணும்னா http://www.arusuvai.com/tamil/node/17522 இங்கே போங்க ;)
@சித்ரா
ReplyDeleteநன்றி சித்ரா..
உங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@சகோ ரஜின்
ReplyDelete//நா என்னமோன்னு நெனச்சுட்டு இருந்தா,//
சும்மா திண்டுட்டு வாய்கிழிய பேசுறவன்னு நெனச்சுடலையே ;))
கொஞ்சம் வேர்ட் மிஸ் ஆகிடுச்சு... பரவாயில்லையே கண்டுபிடிச்சூட்டீங்களே...
//அதென்ன பதிவுலக நாயக"ர்"கள்...ஆக்சுவலா உங்களுக்கு பதிவுலக நாயகின்னுல அவார்ட் கொடுக்கனும்..//
ஆணூம் பெண்ணும் சமம் என்பதை வழியுறுத்தும் விருதுங்க அது ;)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா
@ஜீ
ReplyDeleteமிக்க நன்றி ஜீ
@ரஜின் அண்ணா
ReplyDelete//அது என்னவோ தெரியல சகோ,,,ஒரு ஓட்டுக்கு மேல போடவே முடியல...தமிழ்மணத்துல பிரச்சனன்னு நெனைக்கிறேன்//
அட ஆமாம் சகோ.. நானும் முயற்சித்து பார்த்தேன். ஹூம்ஹூம்... முடியவே இல்ல... கள்ள ஓட்டு போடாமா தேர்தலா? சான்ஸே இல்ல..... எல்லாரும் சேர்ந்து உண்ணாவிரத போராட்டம் இருப்போம் சகோ... சரியாகிடும் ;)
@பர்கான்
ReplyDelete//அடுப்ப பத்த வைக்காம அடுப்பு மேல சட்டிய எம்புட்டு நேரம் வச்சி பாக்குறது ....//
ஆமாம்ல..... அடுத்து ஸ்பூன் போட்டு கொஞ்சமா ஸ்பூன்ல எடுத்துட்டு அப்படியே வாய்ல வச்சு ரசிச்சு சாப்பிடுங்கன்னு சொல்லாம விட்ட்டேன் சகோ...
அடுத்த முறை சரி செய்துடலாம் ;)
@ஸாதிகாக்கா
ReplyDeleteமிக்க நன்றிக்கா
@ரமேஷ்
ReplyDelete//courier la anuppungka//
அட்ரஸ் சொல்லுங்க சகோ... ஆளையே அனுப்பி வைக்கிறேன் ;)
(பாயாசம் அனுப்ப தான்)
@பலே பாண்டியா
ReplyDeleteஎன்ன பேரை மாத்தியாச்சா? நான் கூட புதுசா யாரோவான்னு நெனச்சுட்டேன்!!!
//பாயசத்த எந்த போஸ்ட் ஆபீஸ்ல வாங்கிட்டு போயிருக்காங்க??//
அதெல்லாம் முயல் வேகத்துல செயல்படுது சகோ... அதான் ஆறிடுச்சுன்னு சொல்றீங்க!! நேரா நம்ம இடத்துக்கே வந்துடுங்க
@ஜெய்லானி
ReplyDelete//சரியான கஞ்சூஸா இருப்பீங்க போலிருக்கு //
அட தர்ம வள்ளலே....
எவ்வளவு வருதோ அவ்வளவு போடுங்க... அப்பறம் ரவ பாயாசம் ரவா களியானாலும் வெள்ளை ரவா கேசரியானாலும் நிர்வாகம் பொறுப்பேற்காது ;))
கொஞ்சமா தான் ஜெய் போடணும்...!!!! வீட்டுக்காரம்மா கிட்ட கேளுங்க (ஹவுஸ் ஓனர் இல்லன்னு சொல்ல கூடாது;)
விருதுக்கு வாழ்த்துக்கள்.. அவசியம் இந்த பாயசம் சாப்பிடனுமா.??? எதுக்கு ரிஸ்க் எடுக்கனும்னு யோசிக்கறேன் ?
ReplyDelete@எல்.கே
ReplyDelete//எதுக்கு ரிஸ்க் எடுக்கனும்னு யோசிக்கறேன் ?//
அப்ப எப்ப தான் ரஸ்க் சாப்பிடுரது????
பால் பாயாசம்.. ம்ம்ம்... ( சந்தோஷ் சுப்ரமனியம் ஜெனிலியா டீ குடிக்கும் காட்சியை நினைத்துக் கொள்ளவும்! ) ;)
ReplyDeleteஇங்க பருப்பு கொழம்பே சமைச்சு சாப்ட முடியல....இதுல பாயசம் வேறயா? செஞ்சு வேணா அனுப்பிவிடுங்க.....அட்ரெஸ் நோட் பண்ணிக்கங்க...வைகை, சிங்கபூர் பஸ்ஸ்டேன்ட் எதிரில், சிங்கபூர் நாலாவது தெரு, சிங்கபூர்......மறந்துராதிக...
ReplyDelete@பாலாஜி
ReplyDelete//பால் பாயாசம்.. ம்ம்ம்... ( சந்தோஷ் சுப்ரமனியம் ஜெனிலியா டீ குடிக்கும் காட்சியை நினைத்துக் கொள்ளவும்! ) ;)//
நான் கொடுத்த ரவாபாயாசத்தை குடிக்காம பால் பாயாசமா குடிக்கிறீங்க?? அதுல வேற ஜெனிலீயா மாதிரி கற்பன பண்ணிக்கணுமா? (சும்மா கலாய்ச்சேன்)
நன்றி சகோ
@வைகை
ReplyDeleteநல்லவேள நீங்க இருக்குற இடத்துல குறுக்கு சந்து இல்ல ;)
பாயாசமும் விருதும் அருமை.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆமி...சூப்பர் ஓ சூப்பர் பாயாசம்...குடிச்சு முடிச்சுட்டேன்..:)(எனக்கு இனிப்பு அவளவு பிடிக்காது..இருந்தாலும் பார்த்தவுடனே குடிக்கணும் தோணிச்சு..:)) ஆமிக்கு இந்த விருதெல்லாம் கம்மியாச்சே...நீ தான் ஆல் இன் ஆல் அழகு ராணி ஆச்சே...என்ன காமெரா கைக்கு வந்துருச்சா ஒரு வழியா?
ReplyDeleteஆமி முதல் சமையல் குறிப்பே இனிப்பா. ம்ம்ம்ம்ம் நடக்கட்டு. பாயசம் சாப்பிட வந்துடரேன் ஆமி.
ReplyDeleteஎங்கே ட்ரீட்னு கேக்கமுடியாதபடி பிளான் பண்ணி இந்தக் குறிப்பு.. ரைட்டு..
ReplyDeleteவிருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்ங்க..
வணக்கம் :)
ReplyDeleteஎனக்கு சமைக்கத் தெரியாது... சாப்பிட மட்டுமே தெரியும்!!
பாயசம் ரொம்பவே பிடிக்கும்....!!
பதிவுலகத்தின் சமையல் ஜாம்பவான்களைப் பார்க்கும்போது சமையல் மீது ஆர்வமே வந்துவிடுகிறது.. ஸோ நாங்க ஏதாவது சமையலில் புதுசா ட்ரை பண்ணி நாட்டில் கலவரங்கள் வந்தால் நீங்கள்தான் பொறுப்பா!!! :)
விருதுக்கு வாழ்த்துக்கள்... உங்கள் வலைத்தளம் மிகவும் அருமை... தொடர்கிறேன் உங்களை :)
விருதுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிருந்துக்கு அருமையான பாயாசம்
சூப்பர்
பெற்ற விருதுகள் இரண்டு... ஆனா ஒரு விருந்து தானா...வாழ்த்துக்கள் ஆமினா...
ReplyDeleteவாழ்த்துக்கள்.அருமை...
ReplyDeleteபோட்டோவும் செய்முறையுமா போட்டு பயங்கரமா கலக்குறீங்க. வாழ்த்துக்கள்.
ReplyDeleteரவா பாயசத்துக்கு பன்னீர் ஊத்தக் கூடாதா?? (சரி.. சரி..நான் ஒன்னும் சொல்லல!!) :-))) சூப்பர் டேஸ்ட். விருதுக்கு வாழ்த்துகள் சகோ.
ReplyDeleteதங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்.
ReplyDeleteவிருது எவ்வடிவில் உங்களுக்கு வந்ததோ அதே பாணியில் எல்லோருக்கும் பாயாசம்..!
ம்ம்ம்ம்... வாழ்த்துக்கள்.
ஆஹா..
ReplyDelete#புது வருடக் கொண்டாட்ட்டத்திற்குத் தான் பாயசம்னு நினைத்தேன்! ஆனா #இனிப்புடனான முதல் சமையல் குறிப்பு
#விருதுக்கு ட்ரீட்..
ஹூம்ம்.. ஆமினா ஒரே கல்லுல 3 மாங்காய் அடிக்கிற மாதிரி எண் கண்ணுக்குத் தெரியுதே! :)
மேலும் பல சமையல் குறிப்பு கொடுங்க! அந்த வெங்காய உதிரி பக்கோடா(பேச்சுலர்ஸுக்கு)முடிந்தால் ஃபோட்டோவோட கொடுங்க!
[ஊருக்கு போய் என் அண்ணாவிற்காக செய்த போது கொஞ்சம் சொதப்பிடுச்சு. ஃபோட்டோவோட கொடுத்தீங்கனா எங்கே தப்பு நடந்ததுன்னு பார்த்து தெரிஞ்சுக்கலாம்னு தான் ;)]
போனமுறை வந்து வெங்காயம் கேட்டேன் கிடைக்கல இப்போ வந்து இருக்கேன் பாயசம் தருவீங்களா மாட்டீங்களா ? தர மாட்டேன்னு மட்டும் சொல்லுங்க...(எனக்கு ஒரு சந்தேகம் அந்த விருது கோப்பை எவ்ளோ தேறும்...)
ReplyDelete@ஆசியா
ReplyDelete//பாயாசமும் விருதும் அருமை.வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி ஆசியா
@ஆனந்தி
ReplyDelete//ஆமிக்கு இந்த விருதெல்லாம் கம்மியாச்சே..//
அட நீங்க வேற... நம்மள நம்பி ஒன்னு குடுக்குறதே பெரியவிஷயம் ;)
//..என்ன காமெரா கைக்கு வந்துருச்சா ஒரு வழியா?//
ஆனந்தி அடுத்த சண்டைக்கு மேட்டர் ரெடியாகிடுச்சு.......சத்தம் போடாதீங்க..............
இன்னும் சென்னைல பத்திரமா தூங்கிட்டு இருக்கு. நானும் முயற்சி செய்து பார்த்துடேன்... ஆனா வர மாட்டேன்னு அடம்பிடிக்குது. நான் வந்து அவுகள கூடிட்டு போகணூமாம். 10 நாள்ல வந்துடும்னு நம்புறேன். இது மொபைல்ல எடுத்தது! அதான் தெளீவில்லாம இருக்கு ;(
வருகைக்கு மிக்க நன்றி ஆனந்தி
@கோமு
ReplyDelete//ஆமி முதல் சமையல் குறிப்பே இனிப்பா. ம்ம்ம்ம்ம் நடக்கட்டு. பாயசம் சாப்பிட வந்துடரேன் ஆமி.//
சீக்கிரம் வாங்க கோமு!!!!!!!!
waiting 4 u!!!!!!
@பாபு
ReplyDelete//எங்கே ட்ரீட்னு கேக்கமுடியாதபடி பிளான் பண்ணி இந்தக் குறிப்பு.. ரைட்டு..
//
தூக்கத்துல கூட விழிப்போட இருப்போம்ல ;)
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ
@ப்ரபு
ReplyDelete//ஸோ நாங்க ஏதாவது சமையலில் புதுசா ட்ரை பண்ணி நாட்டில் கலவரங்கள் வந்தால் நீங்கள்தான் பொறுப்பா!!! :)//
நான் சமையல் பண்ண ஆரம்பிச்சு பல சோதனைகளை உலகமே தாங்கிடுச்சு... நீங்க செய்றத தாங்காதா என்ன? தைரியமா செஞ்சு பாருங்க பிரபு....
பின் தொடர்வதற்கு நன்றிங்க
@ஆயிஷா
ReplyDeleteமிக்க நன்றி ஆயிஷா
@பானு
ReplyDelete//பெற்ற விருதுகள் இரண்டு... ஆனா ஒரு விருந்து தானா...வாழ்த்துக்கள் ஆமினா...//
எடுத்த எடுப்பிலேயே எல்லாரையும் ஒரேதடியா கொல்ல மனசு வரல பானு!!! ஸ்லோ பாய்சன் மாதிரி கொஞ்சம் கொஞ்சமா மூவ் பண்ணுவோம் ;)
@tms.blogspot.com
ReplyDeleteமிக்க நன்றி சகோ
@இனியவன்
ReplyDelete//போட்டோவும் செய்முறையுமா போட்டு பயங்கரமா கலக்குறீங்க. வாழ்த்துக்கள்.//
ஏதோ நம்மளால முடிஞ்ச அளவுக்கு சில கொடுமைகளை கொடுக்கலாம்னு தான் :)
@அப்துல் காதர்
ReplyDelete//ரவா பாயசத்துக்கு பன்னீர் ஊத்தக் கூடாதா??//
நல்ல சந்தேகம். பன்னீர் ஊற்ற தேவையில்லை சகோ.. அதற்கு மாறாக சில துளி அக்தர் சேர்க்கலாம். அந்த ப்ளேவரும் பிடிக்காத பட்சத்தில் சைனைடு சேர்க்கலாம். பிடிச்சுருக்கான்னு சொல்ல நீங்க தான் இருக்க மாட்டீங்க ;))
மிக்க நன்றி சகோ!!!
@சகோ ஆஷிக்
ReplyDeleteவஸ்ஸலாம்
//விருது எவ்வடிவில் உங்களுக்கு வந்ததோ அதே பாணியில் எல்லோருக்கும் பாயாசம்..!//
ரொம்ப தெளீவா இருக்கோம் சகோ!!!!
மிக்க நன்றி
@சாந்தினி
ReplyDelete3 மாங்காய்க்கு என்னன்ன பேரு வச்சுருக்கீங்கன்னு சொல்லுங்க.இல்லைன்னா எனக்கு தலை வெடிச்சுடும் ;)
வெங்காய பக்கோடா குறிப்பு சீக்கிரமா போட்டுடுறேன் சாந்தினி... அறுசுவைக்கு தான் குறிப்பு வரும்னு நெனைக்கிறேன்... !!!!
@கிறுக்கன்
ReplyDelete//தர மாட்டேன்னு மட்டும் சொல்லுங்க...//
அதுக்காக இப்படிலாம் கொலைமிரட்டல் விட கூடாதுங்க... பாருங்க கைகாலெல்லாம் நடுங்குது ;))
//(எனக்கு ஒரு சந்தேகம் அந்த விருது கோப்பை எவ்ளோ தேறும்...)//
இன்னைக்கு தான் சேட் கடைக்கு கொண்டுட்டு போயிருக்கேன். உரசி பார்த்துட்டு சொன்னதும் சொல்றேன் சகோ
அசத்தல் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள், அம்மணி. நான் எங்கே போவேன் பாஸ்மதி ரவைக்கு???
ReplyDeleteஇதுக்கும் எனக்கும் சம்பந்தமில்ல..
ReplyDeleteபாயசம் எனக்கு பாய்சன்..
இருந்தாலும் இத செய்ய போர மக்களின் ஒரே மன தைரியத்த பாராட்டி அவர்களை வியப்பூட்டும் பரிசாக கரகாட்டகாரன் படத்துல ராமராஜன் யூஸ் பண்ணின ஸ்பூன் பரிசாக வழங்கபடுகிறது..(கரகாட்டகாரன் படத்துல ராமராஜன் ஸ்பூன் பயன்படுத்தினார் என்பது உளவுத்துறை தகவல்..)ஸ்பூன யூஸ் பண்ணுங்கப்பா 10 ராமராஜன் படம் பாத்த எஃபெக்ட் இருக்கும்..
http://mls.theoffside.com/files/2010/02/wooden-spoon.png
நீங்கள் அழைத்தபடி டைரி-2010 தொடர் பதிவெழுதி விட்டோம், அழைப்பிற்கு நன்றிகள்.
ReplyDeletehttp://bharathbharathi.blogspot.com/2011/01/15.html
Yummay & tasty Madam.
ReplyDeleteஅடுத்த தடவை சமையல் குறிப்பு & பட விளக்கம் தரும் போது நீங்கள் சமைத்ததை உங்கள் கணவரிடம் கொடுத்து சாப்பிட சொல்லி அவர் சாப்பிடும் போது ஒரு போட்டோ எடுத்து போடவும் அப்போதுதான் உங்கள் சமையல் குறிப்பு எப்படி உள்ளது என அறிய முடியும்.... என்ன செய்விங்களா? ஆமினா
ReplyDelete@அரசன்
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி சகோ!!
@வானதி
ReplyDeleteபாஸ்மதி அரிசியை பொடி பண்ணுங்க வானதி... குருணை அளவுக்கு பொடி பண்ணி போடுங்க.. நானும் அப்படி தான் செய்வேன்!!!!
வாழ்த்துக்களுக்கு நன்றிங்கம்மணி!!!
@தம்பி கூர்மதியன்
ReplyDelete//பாயசம் எனக்கு பாய்சன்..//
எங்க வீட்டுலையும் இதுக்கு பேரு ஸ்லோ பாய்சன் தான்!!!
//இருந்தாலும் இத செய்ய போர மக்களின் ஒரே மன தைரியத்த பாராட்டி அவர்களை வியப்பூட்டும் பரிசாக கரகாட்டகாரன் படத்துல ராமராஜன் யூஸ் பண்ணின ஸ்பூன் பரிசாக வழங்கபடுகிறது.//
எல்லோருக்கும் விழிப்புணர்வை கொடுக்கும் வகையில் அமைந்த உங்களின் உரையை பாராட்டி அந்த படத்துல யாரோ வச்சுருந்தாங்களே... அந்த கார் பரிசாக வழங்கப்படுகிறது..
@பாரத் பாரதி
ReplyDeleteஅழைப்பை ஏற்று உடனே பதிவிட்டதற்கு நன்றி பாரதி!!
@கீதா
ReplyDeleteமிக்க நன்றி கீதா! அடிக்கடி செய்து பாருங்க ;)
@அவர்கள் உண்மைகள்
ReplyDelete//அப்போதுதான் உங்கள் சமையல் குறிப்பு எப்படி உள்ளது என அறிய முடியும்.... என்ன செய்விங்களா? //
அப்படிலாம் செஞ்சா இந்தப்ளாக்ல நான் மட்டும் தான் ஈ ஓட்டிட்டு இருக்கணும் ;)
//பாஸ்மதி அரிசியை பொடி பண்ணுங்க வானதி... குருணை அளவுக்கு பொடி பண்ணி போடுங்க.. நானும் அப்படி தான் செய்வேன்!!!!//
ReplyDeletewill try this very soon. Thanks.
விருதுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete