கடுங்குளிர் மாலை பொழுதில்
எதிரில் ஆள் வந்தா கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டமும் பரவ
அதையும் பொருட்படுத்தாமல் கடமையே கண்ணாக முயற்சியே மூச்சாக கொண்ட இளம்(?!) கிரிக்கெட் புயல், நாளைய சச்சின், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் இல்லல்ல...... சூரியன்  தன்விர் ஷாம் கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தின் போது எடுக்கப்பட்ட சுவாரசியமான படங்கள் சில......
கிரிக்கெட் சூப்பர்  ஸ்டாருடன் ஓர் நாள்....

  இன்னைக்கு ஹீரோ நம்ம தான்..!!!!

 டேய் நீ எப்படி போட்டாலும் அடிப்பேன்டா............(உபயம்-சென்னை 28)

 
 ஏய்....... பேட்டிலாம் அப்பறம் எடுத்துக்கலாம்...
கேமராவ நகத்து....!!! நாங்களாம் சுனாமிலேயே சும்மிங் போட்றவங்க!!!

 
பாத்தீயா?? இப்படி தான் போடணூம்... இனி நீ போடுற பால்கெல்லாம் இப்படி தான் போடுவேன் (உபயம் - ஆமீர் சோஹைல்)


 அடிக்கிறதெல்லாம் சிக்ஸரா போகுதே.... இந்த ரேஞ்சில போனா அடுத்த சச்சின் நாமதானோ??


 நெனச்சபடியே இன்னைக்கு சென்சூரி போட்டாச்சு.. இதையே மெயின்டேன் பண்ணா அடுத்த வேல்ட்கப்ல சச்சினுக்கே சவால்விடலாம்


அட இங்கேயும் வந்தாச்சா???
பிரபலமாயிட்டா இப்படி தானோ??
ஓக்கே... நான் மெயில் செக் பண்ணனும், 
ட்விட்டர்ல அப்டேட் பண்ணனும், 
துபாய் அங்கிள் ஆஷிக்கோட வீடியோ சாட் பண்ணனும், 
ஆமி கூடவும் டாடி கூடவும் skype ல பேசணும்,
அப்பறம் தூங்கணும்
நிறையா வேல இருக்கு நீங்க கிளம்புங்க;)

, ,

91 comments:

 1. அஸ்ஸலாமு லிக்கும் வரஹ்...
  அட..! மாஷாஅல்லாஹ்..! க்யூட்..!
  அவங்கவங்களுக்கு அவங்கவீட்டுப்பிள்ளை சூப்பர் ஸ்டார்தான்... எல்லாத்திலேயும்..!

  //ஆமி கூடவும் டாடி கூடவும் skype ல பேசணும்//--ஒரே வீட்டிலேதானே இருக்கீக..?

  ஆனா...
  சகோ.ஆமினா...
  //கிரிக்கெட் கடவுள்//--இந்த வார்த்தை... புரியாதவர்கள் சொல்லலாம்... நாம் உபயோகிப்பது சரியா?

  அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்..!

  ReplyDelete
 2. அடடா நம்மளுக்கு போட்டிக்கு ஒரு ஆளா.. வாங்க வாங்க ரெண்ட பேரும் ஓப்பிணா போவம் ஆனால் மாமா மாதிரி பட் பிடிக்கணும்... அதாவது வலக்கை தான் உள்ளெயும் இடக்கை வெளியேயும் இருக்கணும்...


  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

  ReplyDelete
 3. //கடமையே கண்ணாக முயற்சியே மூச்சாக கொண்ட இளம்(?!) கிரிக்கெட் புயல், நாளைய கிரிக்கெட் கடவுள், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் இல்லல்ல...... சூரியன்//

  அறிமுகம்லாம் பயங்கரமா இருக்கு?

  பெயர பார்த்தா பவுலர் மாதிரி இருக்கு (தன்வீர் ஷாம்).

  உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. சூப்பர் போட்டோஸ் + கமெண்ட்ஸ்

  ReplyDelete
 5. குட்டி படு சுட்டி

  ReplyDelete
 6. சூப்பர் படங்கள் எதிர்ளால கிரிகட் கடவுளின் ஆடோக்ராப் கிடைக்குமா

  ReplyDelete
 7. சகோ,அஸ்ஸலாமு அலைக்கும்

  ஷாம்,நான் கூட,ஷாமுக்காக தாங்கள் எழுதிய கவிதையில் வெளியிட்ட படத்தை பார்த்துவிட்டு,சரி இப்போ 1 வயசு ஆகி இருக்கும்ன்னு நெனச்சுட்டு இருக்கேன்,,

  பெரிய பையனா ஷாம்?....போட்டோஸ் நல்லா இருக்கு சகோ..

  /நாளைய கிரிக்கெட் கடவுள்/ இது அத்துனை பொருத்தமான உவமையாக இல்லை...

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 8. ஹா ஹா.. கமெண்ட்ஸ் ஜூப்பர்.. சச்சினோட பெரிய ஆளா வருவார்...

  ReplyDelete
 9. அப்பாடா முதல் வடை...

  படங்கள் சூப்பர்....

  ReplyDelete
 10. நிச்சயமாக எதிர்காலத்துல பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆளா வருவாருங்க... எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. ஏன்...ராசா... தன்விர் ஷாம்.

  ஸ்டெம்பே இல்லாமல் சும்மா மட்டையை தூக்கி கொண்டு நிக்கிறியே செல்லம்.கிரிக்கெட் மேலே அவ்வளவு ஆசையா ?

  விளையாடி விட்டு மட்டையை ஒளிச்சு வச்சுவிடு இல்லாவிட்டால் மம்மி கேஸ் கிடைக்காத நேரத்தில் மட்டையை எரித்து காப்பி போட்டிற போகிறார்கள்.

  ReplyDelete
 12. ச்‌ச்‌ச்‌ச்‌ச்சோ ஸ்வீட்

  ReplyDelete
 13. Hai Super Thanveer....!!!!!
  Wish u all the best da....
  Sachinuke saval vidum ne....valvil ellam valla iruvanin nal arulai pettru...valha ena valthum un anbu K.BASITH....KBR...,

  ReplyDelete
 14. சூப்பர் ஸ்டார் தன்விர் பயங்கர பிசியான ஆள் போல!! எப்படி சமாளிக்கறீங்க..!

  ReplyDelete
 15. சச்சினுக்கு அப்புறம் யார் இந்தியாவைக் காப்பாத்துவாங்கன்னு தெரிஞ்சுடுச்சு.. :-)

  போட்டோஸ் எல்லாம் சூப்பர்ங்க..

  ReplyDelete
 16. அசத்தல் புகைப்படங்கள். அனைத்து விஷயங்களிலும் சூப்பர் ஸ்டாராக விளங்க வாழ்த்துக்கள்.உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. @சகோ ஆஷிக்

  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  அல்ஹம்துலில்லாஹ்.... ரொம்ப நன்றி சகோ உங்க வருகைக்கும் கருத்துக்கும்...

  டீவியில் அடிக்கடி சச்சின் பற்றிய செய்தி போடும் போது அந்த வார்த்தையை உபயோகிப்பதுண்டு.... அதனால் சேர்த்தேன் . நெருப்பென்றால் சுட்டு விடாது என்பது உங்களுக்கு தெரியாததா? ;)

  எல்லாம் அறிந்தவன் அவனே!!!

  ReplyDelete
 18. @மதிசுதா

  என்னவரும் சொல்லி பாத்துட்டாரு. அவன் மாத்துர மாதிரி தெரியல....

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 19. @தொப்பி தொப்பி
  //
  அறிமுகம்லாம் பயங்கரமா இருக்கு?//
  நம்மல பாத்தாலே அதிரணூம்ல ;) அதான்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ....

  உங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. @ஜெய்லானி
  //சூப்பர் போட்டோஸ் + கமெண்ட்ஸ்//
  நன்றி ஜெய்

  சீக்கிரமாவே கோடீஸ்வரன் பட்டியல்ல உங்க பேரு வர போகுதாம்ல... வாழ்த்துக்கள் ஜெய் ;)

  ReplyDelete
 21. @எல்.கே

  மிக்க நன்றி எல்.கே

  ReplyDelete
 22. @கண்மணி

  thank you so much kanmani

  ReplyDelete
 23. @பர்கான்
  //குட்டி படு சுட்டி//
  ம்.. ஆமாம் பர்கான்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பர்கான்

  ReplyDelete
 24. @சகோ ரஜின்
  வ அலைக்கும் சலாம் வரஹ்..
  கவிதை எழுதிய போட்டோ 3 மாத குழந்தையாக இருக்கும் போது எடுத்தது. இது 3 நாளைக்கு முன்னாடி எடுத்தது (இப்ப 3 1/2 வயது)

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 25. @ஜீ

  மிக்க நன்றி ஜீ

  ReplyDelete
 26. //சூப்பர் படங்கள் எதிர்ளால கிரிகட் கடவுளின் ஆடோக்ராப் கிடைக்குமா//
  ஹா...ஹா...ஹா.....
  இப்பவே ஓவரா பண்றான். இதுல அவன் முன்னாடி நோடும் பேனாவும் கொண்டுட்டு போனேன்... அவ்வளவு தான் ;)

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 27. @தம்பி கூர்மதியன்

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 28. @ஹாஜா
  //அப்பாடா முதல் வடை...//
  வட போச்சே ;)

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 29. @மாணவன்
  //நிச்சயமாக எதிர்காலத்துல பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆளா வருவாருங்க... எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்//

  உங்க வாக்கு பலிக்கட்டும் ;))

  மிக்க நன்றி மாணவன்

  உங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 30. @அந்நியன்

  அவுட் ஆக்குறதுக்கு தானே ஸ்டெம்ப்? அதான் இல்ல... அவர் அவுட் ஆகாமலேயே ஆரம்பத்துல இருந்தே பேட்ஸ்மேனா இருக்கார்.. ;)

  //விளையாடி விட்டு மட்டையை ஒளிச்சு வச்சுவிடு இல்லாவிட்டால் மம்மி கேஸ் கிடைக்காத நேரத்தில் மட்டையை எரித்து காப்பி போட்டிற போகிறார்கள்.//
  ஹா..ஹா...ஹா...

  ReplyDelete
 31. @பலே பிரபு

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 32. @பாசித்

  சலாம் பாசித்...

  ரொம்ப நாளைக்கு பிறகு விசிட்டா? :)

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பா

  ReplyDelete
 33. @சிவகுமார்
  //சூப்பர் ஸ்டார் தன்விர் பயங்கர பிசியான ஆள் போல!! எப்படி சமாளிக்கறீங்க..!//
  இவன சமாளீக்குறதுக்காகவே தெம்பா இருக்க 6 வேளைக்கும் சாப்பிடுறேனா பாத்துக்கோங்களேன் ;)

  ReplyDelete
 34. @பாபு
  //சச்சினுக்கு அப்புறம் யார் இந்தியாவைக் காப்பாத்துவாங்கன்னு தெரிஞ்சுடுச்சு.. :-)

  போட்டோஸ் எல்லாம் சூப்பர்ங்க..//

  சீக்கிரமா புரிஞ்சுக்கிட்டீங்களே... நன்றி பாபு ;)

  ReplyDelete
 35. @பாரதி
  //அசத்தல் புகைப்படங்கள். அனைத்து விஷயங்களிலும் சூப்பர் ஸ்டாராக விளங்க வாழ்த்துக்கள்.உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.//
  மிக்க நன்றி பாரதி

  உங்களூக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 36. உங்கள் பையனுக்கு கிரிக்கெட் ஆசை கிரிக்கெட் பார்த்ததினால் வந்ததா அல்லது உங்கள் கணவர் விளையாடும் ஃபேமலி கிரிக்கெட்டை பார்த்து வந்ததா? அது என்னடா ஃபேமலி கிரிக்கெட் என்று முழிக்கிறீர்களா? அது ஒன்னும்மீல்லீங்க நீங்கள் கோபத்தில் பாத்திரத்தை தூக்கி உங்கள் கணவரை நோக்கி வீச (பௌலிங்) அதை உங்கள் கணவர் மேலே அடிபடாமல் தடுப்ப்பது(பேட்டிங்க்).ஹீ...ஹீ....ஹீ எப்படி என் விளக்கம்...என்ன இந்த விளக்கத்துக்கு அவார்ட் தர போறீங்களா....வேண்டாங்க


  போட்டோவும் கமெண்ட்ஸும் அருமை ஒண்னு சொல்ல மறந்திட்டேன். உங்க பையனும் ரொம்ப அழகு....வருங்கலா சூப்பர் ஸ்டாருக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள். மறக்காம இந்த ஆங்கிளை பத்தி கொஞ்சம் சொல்லிவையுங்க.......அப்புறம் பெரிய ஆளான பிறகு யாருன்னு கேட்கப் போறார்

  ReplyDelete
 37. அடுத்த சச்சின்,,,,அடுத்த பதிவர் வருவார் போல கலக்குறார்....வாழ்த்திற்கு நன்றி அக்கா

  ReplyDelete
 38. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 39. மகன் க்யூட்டா இருக்கார்.

  ReplyDelete
 40. காக்கைக்கு தன் குஞ்சும் பொன் குஞ்சு. யார் கண்டது இவனே பிற்காலத்தில் சச்சின் டெண்டுல்கர் மாதிரி ஆனாலும் ஆனான். டெண்டுல்கர் இந்த மாதிரி குழந்தையாக இருந்த போது மட்டையுடன் எடுக்கப் பட்ட படம் ரொம்ப பிரசித்தம்!

  ReplyDelete
 41. போட்டோஸ், அதுக்கேற்ற ரன்னிங் கமெண்டரி'ஸ் எல்லாமே நல்ல இருக்கு. "எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்" (உபயம் : ஆம்ஸ்!!) என்று சொன்னா இன்னும் ரெண்டு போட்டோ கூடுதலாவா போடப் போறீங்க!! அவ்வவ்... சூப்பர் போஸ்ட்!! வாழ்த்துகள்.

  ReplyDelete
 42. so sweet.my wishes to tanweer sham.

  ReplyDelete
 43. அருமை அக்கா....தங்கள் தொகுப்பு...


  கண்டிப்பாக அவருக்கு கிரிக்கட் மேல் அதீத காதல் இருந்தால் அவர் கலக்கும் அடுத்த சச்சின்தான்.....

  எதிர்காலத்தின் எதிர்காலத்தை பார்த்த மகிழ்ச்சியுடன் துாங்க போகின்றேன்...நேரம் சரியாக இரவு 12.33

  விடியல் உனது பெயர் சொல்லுமே....தன்விர் ஷாம்

  ReplyDelete
 44. ம் வெர்ரி குட்..ஷாம் மட்டைய எடுத்து பட்டைய கிளப்புறாருக்கும், ஸ்டெம்ப் இல்லாம விளையாண்டாதான் Not Out Batsmanனா இருக்கலாம்னு மம்மி சொல்லிக் கொடுத்தாங்களா? மம்மி 420 அதுனால தாய்சொல்லை கேட்காதே :) தகப்பன் சொல்லை தட்டாதே.
  அன்புடன்
  ஆஷிக்

  ReplyDelete
 45. சும்மா கலக்கலா இருக்கு போட்டோ எல்லாம்.

  ReplyDelete
 46. ம்ம்ம்ம்ம் நல்லாயிருக்கு... சூப்பர்..

  ReplyDelete
 47. ஆமி, நல்லா இருக்குப்பா. சூப்பரா போஸ் குடுக்கிறார்.

  ReplyDelete
 48. பையனோட ட்ரெஸ் ஐ பார்க்கும் போதே கன்யாகுமரி-ல இருக்கிற எனக்கும் குளிருதே. ஃபுல்-ஆ பேக் பண்ணி விட்டுருக்கீங்க.

  ReplyDelete
 49. சுட்டி சுட்டி ரோபோ... குட்டி குட்டி ரோபோ... :)

  ReplyDelete
 50. சூப்பர்... ஆமினா குட்ட சச்சினுக்கு வாழ்த்துக்கள் கூறிவிடுங்கள்...

  ReplyDelete
 51. அவரின் திறைமைக்கு உங்களின் (பெற்றோர்களின்) பக்கபலமும் இருந்தால் வெற்றி நிட்ச்ச்சயம்.

  தன்விர் ஷாம் வாழ்க வளமுடன்

  ReplyDelete
 52. ஆஹா... அழகு!
  ஃபோட்டோஸும் கீழே கமெண்ட்ஸும்!! :-)

  ReplyDelete
 53. @அவர்கள் உண்மைகள்

  //உங்கள் பையனுக்கு கிரிக்கெட் ஆசை கிரிக்கெட் பார்த்ததினால் வந்ததா அல்லது உங்கள் கணவர் விளையாடும் ஃபேமலி கிரிக்கெட்டை பார்த்து வந்ததா?//
  ஹா....ஹா....ஹா.....
  எல்லாம் டீவிய பாத்ததுனால வந்தது சகோ

  மிக்க நன்றிங்க உங்க கருத்துக்கு ;)

  ReplyDelete
 54. @சௌந்தர்
  //அடுத்த சச்சின்,,,,அடுத்த பதிவர் வருவார் போல கலக்குறார்....வாழ்த்திற்கு நன்றி அக்கா///
  :)

  மிக்க நன்றி சௌந்தர்

  ReplyDelete
 55. @இனியவன்

  மிக்க நன்றி சகோ

  உங்களுக்கும் என் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 56. @சாதிகா அக்கா

  மிக்க நன்றிக்கா

  ReplyDelete
 57. @ஜெய தேவ் தாஸ்

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 58. @அப்துல் காதர்

  //"எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்" (உபயம் : ஆம்ஸ்!!) என்று சொன்னா இன்னும் ரெண்டு போட்டோ கூடுதலாவா போடப் போறீங்க!! அவ்வவ்.//

  நம்மள பாத்து இன்னுமா இந்த ஊர் பயப்படுது? ;)

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 59. @ஆசியா

  மிக்க நன்றி ஆசியா

  ReplyDelete
 60. @ஜனகன்
  //கண்டிப்பாக அவருக்கு கிரிக்கட் மேல் அதீத காதல் இருந்தால் அவர் கலக்கும் அடுத்த சச்சின்தான்.....

  எதிர்காலத்தின் எதிர்காலத்தை பார்த்த மகிழ்ச்சியுடன் துாங்க போகின்றேன்...நேரம் சரியாக இரவு 12.33

  விடியல் உனது பெயர் சொல்லுமே....தன்விர் ஷாம்//
  கவிதையிலேயே கலக்கியிருக்கீங்க!! ரொம்ப ரொம்ப நன்றி தம்பி

  ReplyDelete
 61. @இளம் தூயவன்

  //சும்மா கலக்கலா இருக்கு போட்டோ எல்லாம்.//

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 62. @ரியாஸ்

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 63. @வானதி
  //ஆமி, நல்லா இருக்குப்பா. சூப்பரா போஸ் குடுக்கிறார்.//
  மிக்க நன்றி வானதி

  ReplyDelete
 64. @இனியவன்
  //பையனோட ட்ரெஸ் ஐ பார்க்கும் போதே கன்யாகுமரி-ல இருக்கிற எனக்கும் குளிருதே. ஃபுல்-ஆ பேக் பண்ணி விட்டுருக்கீங்க.//

  குளீர் பயங்கரமா இருக்கு சகோ... கொஞ்சம் கூட குறையல. ;)

  ReplyDelete
 65. @சிநேகிதன் அக்பர்
  //சுட்டி சுட்டி ரோபோ... குட்டி குட்டி ரோபோ... :)//

  ;))

  மிக நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 66. @பிரஷா
  //சூப்பர்... ஆமினா குட்ட சச்சினுக்கு வாழ்த்துக்கள் கூறிவிடுங்கள்...///

  கண்டிப்பா சொல்லிடுறேன் பிரஷா

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 67. @மகாதேவன்
  //அவரின் திறைமைக்கு உங்களின் (பெற்றோர்களின்) பக்கபலமும் இருந்தால் வெற்றி நிட்ச்ச்சயம்.
  //

  கண்டிப்பாக சகோ

  வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 68. @பிரபு.எம்
  //ஆஹா... அழகு!
  ஃபோட்டோஸும் கீழே கமெண்ட்ஸும்!! :-)//

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 69. உங்களை இங்கே அழைக்கிறேன்.

  Tamil Bloggers Bio-Data

  ReplyDelete
 70. ஓ...எதிர்காலச் சச்சினோ. வாழ்த்துகள் குட்டியருக்கு !

  படங்கள் அழகு ஆமினா !

  ReplyDelete
 71. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  துடுப்பாட்ட நாயகன் தன்வீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
  அப்புறம் உங்கள் வர்னனையில்
  பொருள் குற்றமில்லை சொல் குற்றமிருக்கிறது

  தன்வீர் அவர்கள் துடுப்பை எடுத்து ஒங்கினாலும் குற்றம் குற்றமே

  ReplyDelete
 72. கூல் ஆமி கூல் ஆமி..இட்ஸ் ஜோக்கிங் :) ஆல் வேய்ஸ் யூ ஆர் மஹாராணி..போதுமா
  என்றென்றும் அன்புடன்
  ஆஷிக்

  ReplyDelete
 73. அஸ்ஸலாமு அழைக்கும் ஆமினா

  பையன் போட்டோ சூப்பர்.தர்விர் ஷாம்

  16 வயதில் இந்திய சச்சினா

  வருவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 74. So cute.
  Blessings to become a real superstar in future.

  ReplyDelete
 75. ஆறாவது ஃபோட்டோவும், எட்டாவது ஃபோட்டோவும், மாஷா அல்லாஹ், அழகோ அழகு. :)

  ReplyDelete
 76. SALAM

  SMART BOY AND GOOD COMMENT

  ReplyDelete
 77. இந்தியாவுக்கு வேர்ல்ட் கப் Confirmed.

  ReplyDelete
 78. @பலே பிரபு

  சகோ அதை ஓபன் பண்ண முடியலையே?? இல்லை எனக்கு தான் அது பத்தி ஒன்னும் தெரியலையா? :)

  எங்கே கூப்பிட்டுருக்கீங்கன்னு கரேக்ட்டா அட்ரஸ் கொடுங்க... சீக்கிரமா வண்டி புடிச்சு வந்துடுறேன்

  ReplyDelete
 79. @ஹேமா

  மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 80. @ஹைதர் அலி அண்ணா
  மிக்க நன்றி அண்ணா

  ReplyDelete
 81. @ஆயிஷா

  வ அலைக்கும் சலாம் வரஹ்..

  மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 82. @சிவகுமாரன்

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 83. @அன்னு
  மிக்க நன்றி அன்னு

  ReplyDelete
 84. @mkr

  வஸ்ஸலாம்

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 85. @விஜய்
  மிக்க நன்றி விஜய்

  ReplyDelete
 86. மாஷா அல்லாஹ்...
  யெலோ கலர் ட்ரெஸ்ஸில் சூப்பர்

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)