உலகில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் இதயம் கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்கள்........
ரமலானில் நீங்கள் செய்த நன்மைகளுக்கு ஏக இறைவனிடம் பன்மடங்கு கூலி கிடைக்கவும்,  மேலும் மேலும் வாழ்வில் முன்னேற்றங்களும் செழிப்புமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக ஆமீன்
என்னன்ன சமைக்கலாம்னு என்னை மாதிரி முடிவெடுக்காம நிறைய பேர் இருப்பீங்கன்னு தெரியும்.  என்ன குழம்பு வைக்கலாம்னு  குழப்பமா இருக்குன்னு குழம்பியிருக்குறவங்களுக்காக சில மெனுக்கள் இருக்கு. செய்து அசத்துங்க  :-) அதுக்கப்பறம் பெருநாளைக்கு உங்கள யாரும் சமைக்க சொல்லவே மாட்டாங்க...ஹி...ஹி...ஹி.....

சாத  வகைகள்
திண்டுக்கல் பிரியாணி
சிக்கன் பிரியாணி (எளிய முறை)
சிக்கன் பிரியாணி (லேயர் முறை)
வெஜ் பிரியாணி
குஸ்கா
தேங்காய் பால் சாதம் (எளிய முறை)

குழம்பும் கறியும்
தாளிச்சா
கல்யாண தாளிச்சா
எள்கத்திரிக்காய் க்ரேவி
பெப்பர் சிக்கன்
தேங்காய் கறி
 ஆந்திரா சிக்கன் கிரேவி

ஏதோ இப்போதைக்கு என்னால முடிஞ்சது ;-) அதுனால அதிகமா கொடுக்க முடியல.....:-))

முக்கிய குறிப்பு :-))
ஒரு பத்து நாளைக்கு என் கடைக்கோ மத்தவங்க கடைபக்கமோ வர முடியாது (ஆமி பிஸின்னு சொன்னா சிரிப்பீங்களோ????...... ஆனாலும் அதான் உண்மை ஹி...ஹி...ஹி.... எல்லாரும் நல்லா கவனிச்சுக்கோங்க... நானும் பிஸியாயிட்டேன் நானும் பிஸியாயிட்டேன்). யார்கிட்டையும் நான் வம்பிழுக்கலன்னு கவலபடாதீங்கோ :-)) மொத்தமா என்கவுண்டர் பண்ணிடலாம் ஹி...ஹி...ஹி...

போன பதிவுல யார் கமென்டுக்கும் பதில் சொல்ல முடியல..... அதுனால பலபேர் சந்தோஷமா இருக்குறதா நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து வந்த சோக செய்தியை கேட்டு ஜீரணிக்கவே முடியல. அதுளையும் பத்து நாள் ஊருக்கு போறேன்னு வேற சொல்லி எஸ்கேப் ஆகலாம்னு நெனக்கிறவங்களுக்கு எல்லா வேலையும் முடிச்சுட்டு வந்து பொருமையா சண்ட போடலாம்.

நல்லபடியா பெருநாள் கொண்டாடிட்டு நல்லபடியா வந்து சேருங்க இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம்...........

, ,

22 comments:

  1. பெருநாள் வாழ்த்துக்கள்! :-)

    ReplyDelete
  2. ரமலான் தின நல வாழ்த்துக்கள் தோழி..

    ReplyDelete
  3. பெருநாளிற்கு உங்க வீட்டிற்கு விருந்துக்கு வரலாம்னா... இப்படி ரெசிப்பியை மட்டும் கொடுத்திட்டு எஸ்கேப்பானால் எப்படி........ உக்கார்ந்து சமைத்துப்போடுங்க.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    ஏன் இந்த கொல வெறி .அன்றும் இந்த சமையலுக்கு லீவுகிடையாதா?
    //ஆமி பிஸி// அதான் ஆன்லைனில் ஆள காணோம்.

    உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும், ஷாமுக்கும் என் இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

    //ரமலானில் நீங்கள் செய்த நன்மைகளுக்கு ஏக இறைவனிடம் பன்மடங்கு கூலி கிடைக்கவும், மேலும் மேலும் வாழ்வில் முன்னேற்றங்களும் செழிப்புமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக ஆமீன்//

    ஆமீன்...ஆமீன்...ஆமீன்...

    ReplyDelete
  5. ரமலான் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. EID MUBARAK - பெருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. என் இதயம் கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்கள்...ஆமினா

    என்ன பண்ணுவீங்களோ தெரியாது அந்த மட்டன் பிரியாணியை மட்டும் மறக்காம அனுப்பி வைங்க...

    என் முகவரி...007, துபாய் குறுக்கு சந்து (அந்த சந்து இல்ல), துபாய் பஸ் ஸ்டாண்ட் அருகில்...துபாய்.

    ReplyDelete
  8. வணக்கம் அக்காச்சி,

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்,
    எனது உளம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,

    ReplyDelete
  9. அடடா...என்ன சமைக்கலாம் என்று சொல்லிட்டு எஸ்கேப் ஆகிட்டீங்களே...

    ReplyDelete
  10. ஆமி, உங்களுக்கும், உங்க குடும்பத்தினர்
    எல்லாருக்கும் ஈத் பெரு நாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நன்றி சிஸ்டர்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பெருநாள்

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. ரமலான் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. ரமலான் தின நல வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. காலை டிபன் வரிசையைக்காணுமே?

    ReplyDelete
  15. என்ன ஆமினா பெருநாள் கொண்டாட்டங்கள் இன்னமும் முடியலையா? ஆளையே காணம்

    ReplyDelete
  16. ரமலான் தின நல வாழ்த்துக்கள் தோழி..

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல........

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)