ஆந்திரால ரொம்ம்ம்ம்ம்ப பேர்போனது காரம்னு எல்லாருக்கும் அடியேன் சொல்லி தெரியவேண்டிய அவசியமிருக்காது. (அதான் சொல்லிட்டீயே:) பப்புச்சாறு எனப்படும் பருப்பு ரசம் ரொம்பவே பிரபலம் (மொழிபெயர்த்துட்டாகளாம்). எனக்கு அதிகமா பாராட்டு வாங்கி கொடுத்த சமையல் குறிப்பு இது(இதுக்கு முன்னாடி???). நீங்களும் செய்து பாருங்க. சுவைக்கு குட்டிசுவர்க்கம் பொறுப்பு. (எக்குதப்பா செஞ்சு சொர்க்கத்துக்கு போனா என்னைய கேட்கப்படாது:)
நமக்கெல்லாம் ரிக்ஸ் எடுப்பது ரஸ்க் சாப்பிடுற மாதிரின்னு நெனைக்கிறவங்க
இங்கே க்ளிக்கலாம்
நமக்கெல்லாம் ரிக்ஸ் எடுப்பது ரஸ்க் சாப்பிடுற மாதிரின்னு நெனைக்கிறவங்க
இங்கே க்ளிக்கலாம்
Tweet | ||||
அருமை அருமை அருமை
ReplyDeleteஎனக்கு ரசம் சூப்பு மாதிரி குடிக்கத்தான் பிடிக்கும். சோற்றில் பிசைந்து சாப்பிட
ReplyDeleteபிடிக்கது. குடிக்க இந்த பப்புச்சாறு
நல்லா இருக்கும்னு தோனுது. நாளை
செய்து பாக்கரேன்.
தொழே.. நானும் ஆந்திரா காரன்..
ReplyDeleteதோழி .. நானும் ஆந்திராதான்...
ReplyDeleteநன்றி பகிர்வுக்கு..
ரிஸ்க் எடுத்து ரஸ்க்கும் சாப்பிட்டாச்சு..ஹி ஹி பப்புச்சாறு செய்முறையும் பாத்தாச்சு...ச்சோ சூப்பர்
ReplyDeleteஆமீனா...அதுல கறி போட மறந்திட்டீங்களா? அவ்வ்வ்வவ்வ்வ்வ்....
ReplyDeleteநான் சுத்த அசைவம்...
முடிஞ்சா ஒரு cup நீங்களோ..லக்ஷ்மி அம்மாவோ அனுப்புங்க....அப்பவாவது சைவம் சாப்பிட முடியுமான்னு பார்க்கிறேன்...
ஆமீனா...நானும் ஆந்த்ரா பக்கம் தான்...சின்ன இடம்..தமிழ் நாடுன்னு சொல்வாங்க...
ReplyDeleteகருண்ட்ட மட்டும் போட்டுக்கொடுத்திறாதீங்க...
பப்பு சாறு செய்து பார்த்துவிட வேண்டும்.
ReplyDelete//நமக்கெல்லாம் ரிக்ஸ் எடுப்பது//
ReplyDeleteரிக்ஸ்? நீங்க கண்டுபுடிச்ச ஐட்டமா?
ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்புடற மாதிரிங்கறது அப்புறம்.. நீங்க செய்ற ரஸ்க்கை ரிஸ்க் இல்லாம சாப்பிட முடியுமா?
ReplyDeleteசெய்து கொடுத்தா சாப்பிடலாம்..
ReplyDeleteசெய்யணும் என்றால் கொஞ்சம் பயம் தான் ..
நல்ல பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதமிழ் மணம் ஓட்டும் போட்டாச்சு.
@ராஜா
ReplyDelete//அருமை அருமை அருமை//
நன்றி நன்றி நன்றி :) :) :)
@லெட்சுமி மாமி
ReplyDeleteரசமும் ஒரு வகைல சூப் தானே... அதான் சூப் மாதிரி குடிக்கிறீங்க :)
@கருன்
ReplyDelete//தொழே..//
நான் கூட ஆந்திரா காரு லாங்குவேஜ் செப்புறீங்களோன்னு பயந்துட்டேன் :)
@கருன்
ReplyDelete//தோழி .. நானும் ஆந்திராதான்...
நன்றி பகிர்வுக்கு..//
சரியா சொலுங்க... ஆந்திரா வா? ஆந்திரா காரனா? முன்னுக்கு முரண பதில் சொல்லலாகாது :)
@மாய உலகம்
ReplyDelete//ரிஸ்க் எடுத்து ரஸ்க்கும் சாப்பிட்டாச்சு..//
ரசம்ஸ் தானே சாப்பிட சொன்னேன்... நீங்க எப்படி ரக்ஸ் சாப்பிட போச்சு... இத நான் வன்மையா கண்டிக்கிறேன்
@Reverie
ReplyDelete//நான் சுத்த அசைவம்...//
டீ காப்பி இதெல்லாம் எப்படி? ஹி...ஹி...ஹி....
@Reverie said...
ReplyDelete//நானும் ஆந்த்ரா பக்கம் தான்...சின்ன இடம்..தமிழ் நாடுன்னு சொல்வாங்க...//
நானும் ஆந்த்ரா பக்கம் தான்.... சின்ன இடம்.... இந்தியான்னு சொல்லுவாங்க...
ஹி....ஹி...ஹி.....
//கருண்ட்ட மட்டும் போட்டுக்கொடுத்திறாதீங்க...//
நீங்க அவர கேலி பண்றீங்கன்னு சத்தியமா சொல்லமாட்டேன் ப்ரதர். நிச்சயமா அவர நீங்க வம்பிழுக்குறத சொல்லி கொடுக்க மாட்டேன் சகோ...
அவர ஆள் வச்சு அடிக்கிப்போறதாசொன்னீங்களே... அதையும் உண்மையாவே நான் அவர்கிட்ட சொல்ல மாட்டேன்...
அவர் ப்ளாக்கை முடக்க போறதா மிரட்டல் விடுத்தீங்களே.... அதையும் கண்டிப்பா சொல்லி தர மாட்டேன்
ஏன்னா இந்த போட்டுகுடுக்குற வேலைலாம் எனக்கு பிடிக்காது சகோ... ஐ ஆம் வெரி வெரி பாவம்
@சாதிகா அக்கா
ReplyDeleteசெய்து பார்த்துட்டு மறக்காம கமெண்டுங்கோ :)
@சிவகுமார்
ReplyDelete//ரிக்ஸ்? நீங்க கண்டுபுடிச்ச ஐட்டமா?//
ஆமாமா... காப்பிரைட் கூட வாங்கியிருக்கேன்... அடுத்த சமையல் குறிப்பே அதான் சகோ :)
@சிவகுமார்
ReplyDelete//நீங்க செய்ற ரஸ்க்கை ரிஸ்க் இல்லாம சாப்பிட முடியுமா?//
உங்களுக்கு பல் இல்லாததுனால இந்த கேள்வி கேக்குறீங்கன்னு நெனைக்கிறேன். ரைட்?
கவலபடாதீங்க சகோ சிவகுமார். உங்க பேரன் பேத்திகளுக்கு செஞ்சு கொடுங்க. வயசான காலத்துல பாவம் உங்கனால சாப்பிட சிரமம் தான்..
அம்மி கிட்ட சொல்லி கோல்கேட் யூஸ் பண்ண சொல்லுங்க
@அரசன்
ReplyDelete//செய்து கொடுத்தா சாப்பிடலாம்..
செய்யணும் என்றால் கொஞ்சம் பயம் தான் ..
நல்ல பகிர்வுக்கு வாழ்த்துக்கள்//
வீட்டுக்காரம்மா இருக்க பயம் ஏன்? :)
@அந்நியன்
ReplyDelete//பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்.
தமிழ் மணம் ஓட்டும் போட்டாச்சு.//
:-)
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் :-)
பகிர்வுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்..
ReplyDelete(பின்னூட்டம் இடுமளவுக்கு ரிஸ்க் எடுத்திருக்கேன்.)
@பாரத் பாரதி
ReplyDelete//(பின்னூட்டம் இடுமளவுக்கு ரிஸ்க் எடுத்திருக்கேன்.) //
ஒரு கல்யாண வீட்டுக்கு ஒத்தாளா இருந்து சமச்சு கொடுத்த எப்பேக்ட்??....
:)
ரசம் அருமை ,செய்து சாப்பிட்டு ருசியை தங்களுக்கு சொல்கிறேன் சகோ
ReplyDeleteதமிழ் மணம் 7
ReplyDeleteஆமினா said...
ReplyDelete@மாய உலகம்
//ரிஸ்க் எடுத்து ரஸ்க்கும் சாப்பிட்டாச்சு..//
ரசம்ஸ் தானே சாப்பிட சொன்னேன்... நீங்க எப்படி ரக்ஸ் சாப்பிட போச்சு... இத நான் வன்மையா கண்டிக்கிறேன்//
ஓ ரசம் சாப்பிடறதுக்கு பதிலா ரஸ்க் சாப்பிட்டு தொலைச்சுட்டனா...தூக்க கலக்கத்துல மாத்தி சாப்பிட்டுட்டேன்..இதோ பப்பு ரசம் செய்து அப்படியே குடிக்க போகிறேன்...யாரும் பங்கு கேக்க கூடாது
பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteரசம் சூப்பரு..... அடுத்து சாம்பார் எப்படின்னு சொல்லுங்க.
ReplyDelete//M.R said...
ReplyDeleteரசம் அருமை ,செய்து சாப்பிட்டு ருசியை தங்களுக்கு சொல்கிறேன் சகோ//
செய்து பார்த்தாச்சா? அட....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ :)
@M.R said...
ReplyDeleteதமிழ் மணம் 7//
அதான்... அதான்... அதே தான் :)
@மாய உலகம்
ReplyDelete//ஓ ரசம் சாப்பிடறதுக்கு பதிலா ரஸ்க் சாப்பிட்டு தொலைச்சுட்டனா...//
ஓ ரசம் இல்ல... பருப்பு ரசம் :)
@shanmugavel said...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.//
மிக்க நன்றி சகோ
@தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteரசம் சூப்பரு..... அடுத்து சாம்பார் எப்படின்னு சொல்லுங்க.//
எனக்கு பருப்பு சாம்பார், முருங்கைகாய் சாம்பார்,கறி வச்சு சாம்பார் தெரியும்... அதென்ன அடுத்து சாம்பார்... ஹி...ஹி...ஹி..
பழக்க தோஷம் :)
வணக்கம் அக்காச்சி,
ReplyDeleteபருப்புச் சாறு செய்வது பற்றிய லிங் தந்திருக்கிறீங்க.
இருங்க பார்க்கிறேன்.
ஆந்திரா பருப்புக் கறி செய்வது பற்றி சிம்பிளான, அருமையான ரெசிப்பியினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
ReplyDeleteநன்றி.
@சகோ நிரூபன்
ReplyDelete//வணக்கம் அக்காச்சி,//
வணக்கமுங்க அண்ணாச்சி....
@சகோ நிரூ
ReplyDelete//ஆந்திரா பருப்புக் கறி செய்வது பற்றி சிம்பிளான, அருமையான ரெசிப்பியினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
நன்றி.//
அது பருப்பு ரசமாக்கும் :)
வருகைக்கு நன்றி சகோ
இங்கால பக்கம் இப்போத்தான் வந்தேன்,உங்க கறி மணம் என்னையும் இங்கால இழுத்துட்டு வந்துட்டுது,ரெம்ப சூப்பரா இருக்கு, இங்க வந்து உங்க கிட்ட கேட்டு கேட்டே சமையல் பழகிறலாம் போல இருக்கு..கல்யாணம் கட்டின பிறகு உதவும் தானே அக்கா
ReplyDeleteநல்ல பகிர்வு. அருமை.
ReplyDelete@துஷ்யந்தன்
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி துஷ்யந்தன்
நல்லா சமைக்கிற பொண்ணா பாக்க சொல்லுங்க தம்பி! :)
@சே.குமார்
ReplyDeleteமிக்க நன்றி சகோ :)