ஆமினா கிறுக்கினத போய் என்னத்த படிச்சு எதுக்கு நோயை வர வழச்சுக்கணும்னு நினைக்கிற நல்லுள்ளங்கள் அப்படியே சொல்லாம கொள்ளாம எஸ்கேப் ஆகிடுங்க............
இல்லல்ல...... நான் படிச்சே தீருவேன்னு சொல்றவங்க
விதி...............வலியது...........
Tweet | ||||
Tweet | ||||
பொழுது போகாத நேரத்தில் எதையாவது கிறுக்குவேனுங்க. அதனால பெருசா எதிர்பார்த்து வாரவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பில்லைங்க.........
கண்டிப்பா பொய் படிப்பேன்.
ReplyDeleteகவிதை படித்தேன்,நல்லாயிருக்கு ஆமினா!!
ReplyDelete//புல்வெளி போர்வையின் மேல்
ReplyDeleteதென்றலும் சொல்லாமல் கொள்ளாமல்
என் மேனியை தடவியதாலும்
என் அன்னையின் மடியின் கதகதப்பிலும் மயங்கியதால்
உன்னை நினைக்காத நொடிகள் நோய்களாகி
நரகத்தில் அழைத்திட்டதடா?///
SUPER SUPER...
ரெண்டு ப்ளாக் இருந்த இப்படி ஹிட் பண்ணலாமோ ...சூப்பர் வாழ்த்துக்கள் ..
ReplyDelete@கருன்
ReplyDelete//கண்டிப்பா பொய் படிப்பேன்.//
ஸ்கூல்ல படிக்க போறீங்களா?இல்ல காலேஜ்ஜா? எத்தன வருஷ படிப்பு அது? :)
@மேனகா
ReplyDeleteமிக்க நன்றி மேனகா
@ரியாஸ் அஹமத்
ReplyDeleteநன்றி சகோ.....
//ரெண்டு ப்ளாக் இருந்த இப்படி ஹிட் பண்ணலாமோ ...//
தொழில் ரகசியம்லாம் வெளிய கசியவிட கூடாது :)
"யாவுமானாய் என்னவனே....!!!"
ReplyDeleteஒரு பக்க கவிதையும் இந்த ஒரு வரி தலைப்பில் அடங்கிவிடுகிறதே ..(டவுட்டு)
but very nice... :-)
உங்கள் கவிதை அறுசுவை தளத்தில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇல்லத்து அரசிகளை இழிவு செய்யோம்-அவர்களை உள்ளத்தின் அரசிகளாய் உயர்வு செய்வோம்.
ReplyDeleteஎப்பாவோ எங்கேயோ படித்தது.
பிள்ளைக்கு தாயின் பாசம் தேவை.
கணவனுக்கு மனைவியின் மாசற்ற அன்பு தேவை.
பெற்றோருக்கு மகளின் நன்றி மறவாத சேவை தேவை.
இப்படி எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பெண்ணவள் பாவம்க்கா.
கவிதை அருமை....(ஹீ..ஹீ..என்னதை சொன்னேன்)
நல்ல கவிதை..சத்தியமா நான் கிளிக் பண்ணி படித்தேன்...
ReplyDeleteஎனது கனா.................
கண்டிப்பா படிப்பேன்.. விதியை மதியால் வெல்வோம்...ஹி ஹி
ReplyDelete//தவமிருக்காமல் வரம் வேண்டாமல்
ReplyDeleteகடவுளாய் அனுப்பிய பரிசே…//
யப்பா சான்ஸே இல்ல ... வாவ் அற்புதங்க..... கவிதை கலக்கல் வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... சூப்பர்ங்க... இன்னொருவாட்டி படிச்சுக்கிறேங்க...
// தவமிருக்காமல் வரம் வேண்டாமல்
ReplyDeleteகடவுளாய் அனுப்பிய பரிசே… //
அழகான வரிகள் ! அருமையான கவிதை ஆமினா !!
அழகிய வரிகளைக்கோர்த்து அற்புதமான கவிதைமாலை கட்டி விட்டீர்கள் ஆமீனா
ReplyDelete@ஏ ஜே
ReplyDelete//ஒரு பக்க கவிதையும் இந்த ஒரு வரி தலைப்பில் அடங்கிவிடுகிறதே ..(டவுட்டு)//
ஒரு பக்க கவிதைய ஏன் முழுசா படிச்சு டைம்ம்ம வீணடிப்பானே.....அதான் தலைப்புல சுருக்கியாச்சு?? (எப்ப்ப்ப்பூடி:)
ஐத்ருஸ்
மிக்க நன்றி சகோ
@அந்நியன்
எதுக்கு இழிவு செய்யணும்? எதுக்கு அப்பறம் உயர்வு செய்யணும்? :))
//இப்படி எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பெண்ணவள் பாவம்க்கா.//
சரிங் தாத்தா!!! (அந்நியன் தாத்தாவ தான் சொன்னேன்:)
@ஆகுலன்
//சத்தியமா நான் கிளிக் பண்ணி படித்தேன்...//
வடிவேல் காமெடி ஞாபகத்துக்கு வருது.... டேய் உன்மையிலேயே எங்களுக்கு தான் ஓட்டு போட்டியா? “ நீங்க நம்பலன்னு தான் சீட்ட எடுத்துட்டு வந்துருக்கேன் பாருங்க” :))
இதுவும் அது மாதிரியோ?? :))
@மாய உலகம்
//கண்டிப்பா படிப்பேன்.. விதியை மதியால் வெல்வோம்...ஹி ஹி//
உங்களுக்கு கேடு காலம் வர போறத யாரால தடுக்க முடியும்? :)
//யப்பா சான்ஸே இல்ல ... வாவ் அற்புதங்க..... கவிதை கலக்கல் வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... சூப்பர்ங்க... இன்னொருவாட்டி படிச்சுக்கிறேங்க..//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆஆஅ............ முடியல.............
@யாழினி
//
அழகான வரிகள் ! அருமையான கவிதை ஆமினா !!//
படிச்சீங்களா? :)
நன்றி யாழினி
@சாதிகா அக்கா
மிக்க நன்றி அக்கா :))
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
ReplyDeleteகவிதைக்கு ஒரு அப்ளாஸ்..வரிகள் மற்றும் வார்த்தை தேர்வு நல்லா இருக்கு...
ப்ரேக்குக்கு அப்புறம் முழு வீச்சுல ஏறங்கியாச்சு போல,போயிட்டு வரக்குள்ள..மூனு,நாலு பதிவு எழுதீடிக..
வாழ்த்துக்கல்ஸ்..
அன்புடன்
ரஜின்
@சகோ ரஜின்
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்....
என்ன பிஸிமேன்? இந்தபக்கம்.... :))
//
வாழ்த்துக்கல்ஸ்..//
வாழ்த்து வாயால சொன்னா போதும்.... எதுக்காக கல்ஸ் எடுக்குறீங்கோ?? எதா இருந்தாலும் பேசி தீர்த்துடலாம் ப்ரதர் :))
உங்கள் உணர்வை,
ReplyDeleteசந்தோஷத்தை,ஏக்கத்தைக் கொட்டி எழுதின கவிதை.அற்புதம் ஆமினா !
@ஹேமா
ReplyDelete//உங்கள் உணர்வை,
சந்தோஷத்தை,ஏக்கத்தைக் கொட்டி எழுதின கவிதை//
:)
மிக்க நன்றி ஹேமா...
அஸ்ஸலாமு அழைக்கும் ஆமினா
ReplyDeleteகவிதை சூப்பர் .வாழ்த்துக்கள்.
@ஆயிஷா அபுல்
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்....
மிக்க நன்றி ஆயிஷா :)
நான் உங்கள் பெயரை எனது பதிவில் ( http://avargal-unmaigal.blogspot.com/2011/07/blog-post_28.html ) பயன்படுத்தியுள்ளேன். நகைச்சுவைக்காக மட்டும் பயன்படுத்தியுள்ளேன் ஆனால் அதை நான் தவறாக பயன்படுத்தி இருப்பதாக நீங்கள் கருதினால் அதை எனக்கு தெரியப்படுத்தவும். அதை நான் நீக்கிவிடுகிறேன்
ReplyDeleteஅன்புடன்,
Madurai Tamil Guy (மதுரை தமிழ்காரன்)
http://avargal-unmaigal.blogspot.com
கவிதையும் எழுதுவாரோ என நினைத்து படிக்க ஆரம்பித்தால்.......தேர்ந்த கவிஞராக இருக்கின்றீர்களே.......
ReplyDelete//என் அதிகாலை தனிமை நடைபயணத்தில்
துணையாய் வருவது
நேற்று நீ சிரிக்க வைத்த பேச்சுக்கள் தான்
அருமை
//விழி நீரும் சர்க்கரையாய் தித்திக்கும் என
நான் உணர்ந்தது உன் மடியில் சாய்ந்த பின்பு தான்
அட்டகாசம்....
//இப்படியொருவன் கிடைக்க வேண்டும் என்று
தவமேதும் கிடக்கவில்லையே
இப்படியொருவன் எனக்காய் உருக வேண்டும் என
வரம் வாங்கியதாய் நினைவேதுமில்லையே
தவமிருக்காமல் வரம் வேண்டாமல்
கடவுளாய் அனுப்பிய பரிசே…
extraordinary
அதிகமாக காதல் பாடல்கள் கேட்பீர்களோ....தாக்கம் தெரிகிறதே
keep on rocking
@தேவையற்றவனின் அடிமை
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
//கவிதையும் எழுதுவாரோ என நினைத்து படிக்க ஆரம்பித்தால்.......தேர்ந்த கவிஞராக இருக்கின்றீர்களே.......
//
அடப்பாவமே.... என்ன இப்படி சொல்லிட்டீங்க சகோ? முதலில் உங்க அனுமானம் தப்பு... கவிதைன்னுலாம் சும்மா லேபிள்க்காக போட்டது... இன்னும் எனக்கு கவிதைலாம் எழுத வராது..... எனக்கு கவிதையே எழுத வராது.... :))
நீங்க சொன்ன மாதிரி சில காதல் பாடல்களின் தாக்கம் தான் :)
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹித் தஆலா வ பரக்காத்துஹூ
ReplyDeleteஎன்னவோ போங்க....ஆனா கலக்கிப்புட்டீங்க
தங்கள்
ReplyDeleteமீது
ஸலாம்
உண்டாகுவதாக,
சகோ.ஆமினா...
கவிதை
மிக
அருமை
சகோ.
-----------------------------------
(முந்தா நாளே இந்த பின்னூட்டம் எழுதிட்டேன் சகோ.
ஆனாலும், 'எழுத்துப்பிழை ஏதும் வந்துவிடக்கூடாதே' என்று மீண்டும் மீண்டும் மீண்டும் சரிபார்த்துவிட்டு ரொம்ப எச்சரிக்கையுடன் இப்பதிவில் சேர்ப்பிக்க சிறிது கால தாமதம் ஆகிவிட்டது சகோ. தாமதத்துக்கு வருந்துகிறேன் சகோ.)
இன்று எனது வலைப்பதிவில்
ReplyDeleteநவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..
நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்
http://maayaulagam-4u.blogspot.com
@தேவைகளற்றவனின் அடிமை
ReplyDelete//என்னவோ போங்க....//
வழிய சொல்லிட்டீங்கன்னா போய்டுவேன். அது இந்தியால தானே இருக்கு? ஏன்னா ப்ளைட்ல போறதுன்னா கொஞ்சம் பயம் :))
நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் :)
@சகோ ஆஷிக்
ReplyDeleteஉங்கள் மீதும் உங்கள் குடும்பத்தான் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
//(முந்தா நாளே இந்த பின்னூட்டம் எழுதிட்டேன் சகோ.
ஆனாலும், 'எழுத்துப்பிழை ஏதும் வந்துவிடக்கூடாதே' என்று மீண்டும் மீண்டும் மீண்டும் சரிபார்த்துவிட்டு ரொம்ப எச்சரிக்கையுடன் இப்பதிவில் சேர்ப்பிக்க சிறிது கால தாமதம் ஆகிவிட்டது சகோ. தாமதத்துக்கு வருந்துகிறேன் சகோ.)//
என்ன ஆச்சு சகோ?:) எனக்கு ஒன்னும் புரியலையே சகோ :) நீங்க எச்சரிக்கையா நடந்துக்குற அளவுக்கு என்ன நடந்துச்சு சகோ :) எழுத்து பிழைக்கும் சகோ ஆஷிக்கும் என்ன சம்மந்தம் சகோ? :) நீங்க நகைச்சுவை(?)யா எழுத ஆரம்பிச்சதுல இருந்தே உங்க கிட்ட ஒரு பெரிய மாற்றம் தெரியுதே சகோ? :)
இருங்க உங்க கிட்ட எனக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு. உங்க ப்ளாக்குக்கே வந்து பிரச்சனைய பாத்துக்குறேன் !!! :)
எனிவே வருகைக்கும் கருத்திற்காகவும் நட்சத்திர நகைச்சுவை பதிவர் சகோ ஆஷிக் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி :)
நல்ல கவிதை அக்கா....
ReplyDelete///என் அதிகாலை தனிமை நடைபயணத்தில்
ReplyDeleteதுணையாய் வருவது
நேற்று நீ சிரிக்க வைத்த பேச்சுக்கள் தான்
விழி நீரும் சர்க்கரையாய் தித்திக்கும் என
நான் உணர்ந்தது உன் மடியில் சாய்ந்த பின்பு தான்///
கலக்கல் வரிகள்... அருமையான கவிதை..
வாழ்த்துக்கள் சகோதரி
ஆமினா நீங்க....நீங்க....நீங்கதான் இதை எழுதியதா இல்லை எந்த மடத்துல யாரவது எழுதிகொடுத்தத காசு வாங்கி போட்டதா. ஏன் கேட்கிறேன்னா. கவிதை மிகவும் அருமை...நிஜமாகவே மனதுக்குள் நீங்கள் யாரையாவது காதலித்து இருந்தாலே ஒழிய இப்படி எழுத முடியாது. செம...காதலில் விழுந்து கல்யாணம் செய்த எனக்கு என் மனைவி எழுதியவையை நீங்கள் திருடி இங்கே போட்டுவிட்டதாக நான் உணர்கிறேன்.
ReplyDelete////தாயிடம் மறைத்த ரகசியத்தை
உன்னிடம் சொன்னால்
மறு நொடியே
பெட்டியில் பூட்டி
சாவியை தொலைக்கும்
என் நம்பிக்கையான தோழியா நீ?////
அது பெட்டியல்ல இதயம். அதில்தான் பூட்டிவைத்து இதயத்தையே அவளிடம் கொடுத்து விட்டேன். ஏனென்றால் அவளை விட மிக பாதுகாப்பாக இதயத்தை யாராலும் பாதுகாக்க முடியாது என்பது உண்மையல்லவா
பல முஸ்லிம் பெண்கள் ஃப்ளாக்கிற்கு வந்து அருமையாக எல்லா விசயங்களைப் பற்றியும் வெகு அழகாக எழுதுகிறார்கள். அதற்கு அவர்களின் கணவர்களும் ஆதரவு கொடுப்பது ஒரு நல்ல மாற்றம்.மிக சந்தோசம்.
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள்
ReplyDeleteபாரதியின் கண்ணன் பாடல்களை நினைவுப்படுத்திய கவிதை.
ReplyDeleteகண்ணன் என் காதலன்
கண்ணன் என் சேவகன்
போன்று .
அருமை.
படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. கொஞ்சம் மனதை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் போல..
ReplyDeleteமுதலில் அறுசுவையில் உங்கள் கவிதை தெரிவானதற்கு நல்வாழ்த்துக்கள். கவிதையின் நடை மிக அழகு. எல்லா உறவுகளையும் அவருக்குள் காணும் உங்கள் மனதை வெளிப்படுத்துகிறது.
ReplyDeleteரம்ஜான் மாதம் சிறக்க இனிய நல்வாழ்த்துக்கள். இறைவன் அருள் உங்களுக்கு கூடி வரட்டும்.
ReplyDelete