இன்னைக்கு சொல்ல வந்த விஷயங்கள் என்னன்னா.......... கீழ பாருங்க ;)
தோழி பிரஷா அவங்க ப்ளாக்கின் முதல் பிறந்த நாளைக்கு எனக்கு கொடுத்தது (பொதுவா பிறந்த நாள்னா நம்ம தான் கொடுக்கணும். இது புதுமாதிரியா இருக்குல? இதையே எல்லாரும் கடைபிடிங்கப்பா..... பர்த்டேக்கு போனோமா, கேக் சாப்பிட்டோமான்னு வர மாதிரி இருக்கணும்.
என்னது என் பொறந்த நாளா? ஹூம்...ஹூம்.... எனக்கே தெரியாது. ;)