ஹாய் மக்கள்ஸ்..... எப்டி இருக்கீங்கோ???
நேரடியாவே விஷயத்துக்கு வரேன். தஞ்சாவூர் கல்வெட்டில் செதுக்கி பாதுகாக்கப்பட வேண்டிய இந்த பதிவு எழுதியதன் பிண்ணனி ரொம்பவே உணர்வுபூர்வமானது... உளவுபூர்வமானது, தமிழ்மணபூர்வமானது, இன்ட்லீபூர்வமானது... ஹி..ஹி...ஹி..
ஒரு மாசமா நானும் new post போறதும், தமிழ் எழுத்துக்கள் அப்ப மட்டும் என்கிட்ட ஸ்ட்ரைக் பண்றதுமா ஒரு மாசப்பொழுது ஓடி போச்சு! அப்ப தான் ஒரு உண்மை தெரிஞ்சது... அட ஆமி... சட்டியில இருந்தா தானே அகப்பைல வரும்... இப்போதைக்கு உன் கிட்ட சரக்கு இல்ல! நீ இன்று போயி நாளை வா'ன்னு ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர் எபெக்ட்ல மனசாட்சி ஒப்பாரி வச்சுட்டிருந்துச்சு!
சரி நம்மல மாதிரி இன்னும் எத்தன பேரு மனசாட்சி இப்படி கேலி பண்ணி சித்ரவத பண்ணும்னு ச்சூ..ச்சூ...ச்சூ.... உச்சு கொட்ட ஆரம்பிச்சேன்! அந்த பரிதாபத்தின் விளைவே இந்த பதிவு (நேரடியா விஷயத்துக்கு வரேன்னு மொத வரில போட்ட்டீயே இன்னும் அதுக்குள்ளையே தான் சுத்திட்டிருக்கீயான்னு யாரோ கல்லுலாம் எடுக்குறாங்க. நோ...நோ... நமக்கு அரசியலமைப்பு சட்டம் பேச்சுரிமை வழங்கியிருக்கு! உரிமையை ஏன் விட்டு கொடுப்பானேன் ;-)
சரி உண்மையாவே விஷயத்துக்கு வரேன் (இது சரிபட்டு வராது)
பதிவு போட சரக்கில்லைன்னா என்னன்ன செய்யலாம்???
எதிர்பதிவு :-
dashboard பக்கமா கொஞ்ச நேரம் சுத்துங்க! எவுகளாச்சும் சூடான தலைப்புல ஒரு கட்டுரை போட்டிருப்பாக! இப்ப கண்ண மூடிக்கிட்டு, "ஆதரிக்கிறேன்" என்ற இடத்தில் மறுக்கிறேன்னு போடுங்க. மறுக்கிறேன்னு சொல்ற எடத்துல ஆதரிக்கிறேன்னு போடுங்க. அவ்வளவு தான். எதிர் பதிவு தயார்! இதுக்கு என்னா தலைப்புன்னு யோசிக்கிறீங்களா? அதுகெடக்கு எழவு! அந்த பதிவர் பேர போட்டு பக்கத்துல எதிர்பதிவுன்னு போடுங்க.. அவ்வளவு தான். (பதிவர் என்ற வார்த்தை ரொம்ப முக்கியம் :-) அப்ப தான் ஹிட்டு அள்ளலாம்....
உதாரணம்:
ஒடனே சிராஜ் பொங்கி வருவாரு - எதிர்பதிவுக்கு எதிர்பதிவுன்னு தலைப்போட.. அப்படி உங்க பதிவுக்கு எதிர்பதிவு போட்டார்ன்னா நீங்க பிரபலமாய்ட்டீங்கன்னு அர்த்தம் இல்ல... உங்க மூலமா அவர் ப்ரபலமாக போறாருன்னு அர்த்தம். ஜாக்ரத மக்காஸ்.... பதிவுலகில் குழம்பிய குட்டைக்குள் திமிங்கலம் பிடிக்கும் ஒரே பதிவர் அவுகதான்!
காப்பி பேஸ்ட் சேவை :-
அப்பறம் அப்படிக்கா பிரபலமாகாத ப்ளாக் பக்கம் போயி அவுக பதிவுகளை ஓபன் பண்ணுங்க. தப்பி தவறி படிக்கலாம் செஞ்சுடாதீங்க (அடப்பாவிப்பயலே.. உனக்கு இவ்வளவு தெறமையான்னு நீங்க கண்ணீர் வடிச்சு சென்டிமேன்ட்ல மேட்டர க்கோட்ட விட்டுடுவீக). கண்ண மூடிக்கிட்டு அப்படியே காப்பி-பேஸ்ட் பண்ணுங்க. அவ்வளவுதான். வெட்டி ஒட்டும் பதிவு தயார்!
இத செய்யும் போது கவனிக்க வேண்டியது:-
அவ்வாசகம் பின்வருமாறு :
அடுத்தவிங்க சரக்கு-
இந்த புகழ்பெற்ற டிங்கரிங்க் பதிவை அகில உலக பதிவுலக சாராஜ்யத்திற்கு அறிமுகப்படுத்திய பெருமை குட்டிசுவர்க்கத்திற்கே ! அதாகப்பட்டது என்னான்னா... ஒன்னுமில்ல... எதாவது ஒரு பதிவர் ராப்பகலா யோசிச்சு பதிவ தேத்தியிருப்பாரு.. கான்சப்ட்ட மட்டும் கற்பூரம்மா கப்புன்னு பிடிச்சுக்கிட்டு உங்க ஸ்டைலில் பதிவு போடணும்.. அவ்வளவுதேன். அடுத்தவிங்க சரக்கு எனும் டிங்கரிங் பதிவு தயார்!
உள்குத்து பதிவு!
என்ன மாயமோ தெரியல.. என்ன மந்திரமோ புரியல... நீங்க ஒரு உள்குத்து பதிவு போட்டு பாருங்களேன்... 24 மணி நேரத்துக்குள்ள 1500 ஹிட்ஸ்கரண்டி ஓ அது கேரண்டியா :-) சரி விடுங்க :-)))
இது 1500 ஹிட்ஸ் என்பது நம்மல மாதிரி பொடி பொடி ஆளுங்களுக்கு... பெரிய பெரிய தலைங்கலாம் போட்டா சொல்லவா வேண்டும்??? ... உள்குத்து யாருக்கு போடணும்னுலாம் வரைமுறையே வேணாம்.. நமக்கு தேவை சரக்கு! சோ சா பூ திரி போட்டு முடிவு பண்ணிக்கோங்க... யாரை தாக்கலாம்னு! நானும் சா பூ திரி போட்டு பார்த்ததுல சர்மிளாவ தாக்கலாம்னு முடிவு ஆகியிருக்கு! (நா என்ன சொன்னாலும் இவ தான் என்னை திருப்பி தாக்க மாட்டா... பிகாஸ் ஐயாம் ஹெர் லவ்வபிள் சிஸ்ட்டர் :-)
நேரடியாவே விஷயத்துக்கு வரேன். தஞ்சாவூர் கல்வெட்டில் செதுக்கி பாதுகாக்கப்பட வேண்டிய இந்த பதிவு எழுதியதன் பிண்ணனி ரொம்பவே உணர்வுபூர்வமானது... உளவுபூர்வமானது, தமிழ்மணபூர்வமானது, இன்ட்லீபூர்வமானது... ஹி..ஹி...ஹி..
ஒரு மாசமா நானும் new post போறதும், தமிழ் எழுத்துக்கள் அப்ப மட்டும் என்கிட்ட ஸ்ட்ரைக் பண்றதுமா ஒரு மாசப்பொழுது ஓடி போச்சு! அப்ப தான் ஒரு உண்மை தெரிஞ்சது... அட ஆமி... சட்டியில இருந்தா தானே அகப்பைல வரும்... இப்போதைக்கு உன் கிட்ட சரக்கு இல்ல! நீ இன்று போயி நாளை வா'ன்னு ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர் எபெக்ட்ல மனசாட்சி ஒப்பாரி வச்சுட்டிருந்துச்சு!
சரி நம்மல மாதிரி இன்னும் எத்தன பேரு மனசாட்சி இப்படி கேலி பண்ணி சித்ரவத பண்ணும்னு ச்சூ..ச்சூ...ச்சூ.... உச்சு கொட்ட ஆரம்பிச்சேன்! அந்த பரிதாபத்தின் விளைவே இந்த பதிவு (நேரடியா விஷயத்துக்கு வரேன்னு மொத வரில போட்ட்டீயே இன்னும் அதுக்குள்ளையே தான் சுத்திட்டிருக்கீயான்னு யாரோ கல்லுலாம் எடுக்குறாங்க. நோ...நோ... நமக்கு அரசியலமைப்பு சட்டம் பேச்சுரிமை வழங்கியிருக்கு! உரிமையை ஏன் விட்டு கொடுப்பானேன் ;-)
சரி உண்மையாவே விஷயத்துக்கு வரேன் (இது சரிபட்டு வராது)
பதிவு போட சரக்கில்லைன்னா என்னன்ன செய்யலாம்???
எதிர்பதிவு :-
dashboard பக்கமா கொஞ்ச நேரம் சுத்துங்க! எவுகளாச்சும் சூடான தலைப்புல ஒரு கட்டுரை போட்டிருப்பாக! இப்ப கண்ண மூடிக்கிட்டு, "ஆதரிக்கிறேன்" என்ற இடத்தில் மறுக்கிறேன்னு போடுங்க. மறுக்கிறேன்னு சொல்ற எடத்துல ஆதரிக்கிறேன்னு போடுங்க. அவ்வளவு தான். எதிர் பதிவு தயார்! இதுக்கு என்னா தலைப்புன்னு யோசிக்கிறீங்களா? அதுகெடக்கு எழவு! அந்த பதிவர் பேர போட்டு பக்கத்துல எதிர்பதிவுன்னு போடுங்க.. அவ்வளவு தான். (பதிவர் என்ற வார்த்தை ரொம்ப முக்கியம் :-) அப்ப தான் ஹிட்டு அள்ளலாம்....
உதாரணம்:
பதிவர் மெட்ராஸ் பவன் சிவாவின் பதிவுக்கு எதிர்பதிவு(சிவாவுக்கு மட்டும் யாராலும் எதிர்பதிவு போடவே முடியாது.. நான் வேணும்னா சவால் விடுறேன்! யாராச்சும் சிவாக்கு எதிரா ஒரு எதிர்பதிவு போடுங்க பாக்கலாம்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
ஒடனே சிராஜ் பொங்கி வருவாரு - எதிர்பதிவுக்கு எதிர்பதிவுன்னு தலைப்போட.. அப்படி உங்க பதிவுக்கு எதிர்பதிவு போட்டார்ன்னா நீங்க பிரபலமாய்ட்டீங்கன்னு அர்த்தம் இல்ல... உங்க மூலமா அவர் ப்ரபலமாக போறாருன்னு அர்த்தம். ஜாக்ரத மக்காஸ்.... பதிவுலகில் குழம்பிய குட்டைக்குள் திமிங்கலம் பிடிக்கும் ஒரே பதிவர் அவுகதான்!
காப்பி பேஸ்ட் சேவை :-
அப்பறம் அப்படிக்கா பிரபலமாகாத ப்ளாக் பக்கம் போயி அவுக பதிவுகளை ஓபன் பண்ணுங்க. தப்பி தவறி படிக்கலாம் செஞ்சுடாதீங்க (அடப்பாவிப்பயலே.. உனக்கு இவ்வளவு தெறமையான்னு நீங்க கண்ணீர் வடிச்சு சென்டிமேன்ட்ல மேட்டர க்கோட்ட விட்டுடுவீக). கண்ண மூடிக்கிட்டு அப்படியே காப்பி-பேஸ்ட் பண்ணுங்க. அவ்வளவுதான். வெட்டி ஒட்டும் பதிவு தயார்!
இத செய்யும் போது கவனிக்க வேண்டியது:-
1. நீங்க அவுகளுக்கு பாலோவர்ரா இருக்க கூடாதுஅப்படியும் சில பயபுள்ளைக நம்ம இலவச சேவைய பொருக்காம அங்குட்டு போயி பத்த வச்சு, ஒருவேள உங்கள் சமூக நல சேவையை ஒரிஜினல் ரைட்டர் கண்டுபிடிச்சாங்கன்னா ஒடனே ஒலக சரித்திரம் வாய்ந்த பதிவுலக திருவாசகத்தை போட்டு இன்னொரு பதிவு தேத்தலாம்.
2. அவுக உங்களுக்கு பாலோவர்ரா இருக்க கூடாது.
அவ்வாசகம் பின்வருமாறு :
இன்னைக்கு பிரபலமாய்ட்டிருக்குற பத்திரிக்கைங்க கூட இப்படிதான்யா சுட்டு போடுது. நீ என்ன பெரிசா பேச வந்துட்ட?"அவ்வளவுதான்.. பிரச்சனை ஓவர். இந்த வாசகத்தை மையமா வச்சு நீங்க முன்கூட்டியே ஒரு பதிவை தயார் செய்து ட்ராப்ட்ல போட்டு வச்சுக்கிட்டா அடிக்கடி பிரச்சனை வந்தா அடிக்கடி டைப் பண்ணிட்டிருக்க தேவையில்ல பாருங்க :-)
அடுத்தவிங்க சரக்கு-
இந்த புகழ்பெற்ற டிங்கரிங்க் பதிவை அகில உலக பதிவுலக சாராஜ்யத்திற்கு அறிமுகப்படுத்திய பெருமை குட்டிசுவர்க்கத்திற்கே ! அதாகப்பட்டது என்னான்னா... ஒன்னுமில்ல... எதாவது ஒரு பதிவர் ராப்பகலா யோசிச்சு பதிவ தேத்தியிருப்பாரு.. கான்சப்ட்ட மட்டும் கற்பூரம்மா கப்புன்னு பிடிச்சுக்கிட்டு உங்க ஸ்டைலில் பதிவு போடணும்.. அவ்வளவுதேன். அடுத்தவிங்க சரக்கு எனும் டிங்கரிங் பதிவு தயார்!
உள்குத்து பதிவு!
என்ன மாயமோ தெரியல.. என்ன மந்திரமோ புரியல... நீங்க ஒரு உள்குத்து பதிவு போட்டு பாருங்களேன்... 24 மணி நேரத்துக்குள்ள 1500 ஹிட்ஸ்
இது 1500 ஹிட்ஸ் என்பது நம்மல மாதிரி பொடி பொடி ஆளுங்களுக்கு... பெரிய பெரிய தலைங்கலாம் போட்டா சொல்லவா வேண்டும்??? ... உள்குத்து யாருக்கு போடணும்னுலாம் வரைமுறையே வேணாம்.. நமக்கு தேவை சரக்கு! சோ சா பூ திரி போட்டு முடிவு பண்ணிக்கோங்க... யாரை தாக்கலாம்னு! நானும் சா பூ திரி போட்டு பார்த்ததுல சர்மிளாவ தாக்கலாம்னு முடிவு ஆகியிருக்கு! (நா என்ன சொன்னாலும் இவ தான் என்னை திருப்பி தாக்க மாட்டா... பிகாஸ் ஐயாம் ஹெர் லவ்வபிள் சிஸ்ட்டர் :-)
டிஸ்கி:ஓக்கே மக்காஸ்... இதான் மேட்டரு! இனி பதிவு போடல, சரக்கில்லைன்னு அழப்படாது!
அதோட முக்கியம்! இந்த பதிவுக்கு யாரும் உள்குத்தோ எதிர்பதிவோ போட்டுடாதீக நல்லா இருப்பீக!!புண்ணியமா போகும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்