ஹாய் மக்கள்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க...
இஸ்லாமிய பெண்மணில கட்டுரை போட்டியாம்.. நானும் எவ்வளவோ ட்ரை பண்ணியும் ஒரு பத்தி கூட எழுத முடியல... ரொம்ப ரொம்ப யோசிச்சதுக்கு பிறகுதான் தெரிஞ்சுச்சு என்னால் எழுத முடியாததன் காரணம் என்னவென்று!!!
என்னன்னா...... தலைப்புக்கும் நமக்கும் ஏழாம் பொருத்தம் :-) hi..hi..hi...
சரி நீங்களாவது கலந்துப்பீங்க என்பதால் இங்கே சொல்றேன்..
இஸ்லாமிய பெண்மணியில் சில நாட்களுக்கு முன் கட்டுரை போட்டி பற்றிய அறிவிப்பு வந்தது. "கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா" என்ற தலைப்பில் கட்டுரை எழுதச்சொல்லி, டிசம்பர் 15 நள்ளிரவுக்குள் அனுப்ப சொல்லியிருந்தாங்க. இந்த போட்டியில் கலந்து கொண்ட பலர் கல்வி பற்றி குறிப்புகள் நிறைய எடுக்க வேண்டியிருப்பதால், கட்டுரை பாதியில் நிற்பதாகவும், தேதியை சற்று நீட்டித்து தருமாறும் சொன்னதால டிசம்பர் 31 வரை தேதியை நீட்டியிருக்காங்க... சோ இந்த சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க (எனக்கும் சேர்த்து தான்... ஏதோ ஆறுதல் பரிசு, அல்லது சான்றிதழ் க்காவது ட்ரை பண்ணலாமேன்னு தான்)
கட்டுரை போட்டியின் தலைப்பு: "கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா"
அனுப்ப வேண்டிய கடைசி தேதி : டிசம்பர் 31 இந்திய நேரம் இந்திய நேரம் இரவு 11.59 வரை.
அனுப்ப வேண்டிய முகவரி : contest@islamiyapenmani.com
பரிசு விபரங்கள்: முதல் பரிசு: 5,000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3,000 ரூபாய்
மூன்றாம் பரிசு: 2,000 ரூபாய்
பெரிய விஷயம்லாம் எதுவும் இல்ல! இப்ப முஸ்லீம் சமூகம் கல்வியில் பின் தங்கிய காரணங்களை அலசி ஆராய்ஞ்சி, இப்ப காணப்படும் வளர்ச்சி பற்றியும் மேற்கொண்டு என்னன்ன செய்யலாம், என்னன்ன செய்ய கூடாதுன்னு ஆலோசணை வழங்கும் விதமாக கட்டுரை எழுதுங்க... இந்த போட்டியில் ஆண் , பெண் யார் வேண்டுமானாலும் கலந்துக்கலாம். எந்த மதத்தவர்களும் கலந்துக்கொள்ளலாம்..
போட்டி பற்றிய முழு விவரங்கள் பாக்கணும்னா இத க்ளிக் பண்ணுங்க.. எதாவது ஐடியா கிடைக்கலாம்..
உங்க ப்ளாக்ல பேனர் வைக்கணும்னு நீங்க நினைத்தால் (எல்லாம் ஒரு ஒதவிதான் :-) இந்த கோட் யூஸ் பண்ணுங்க! : (வெளம்பரத்துக்குலாம் இனிய இல்லம் பாயிஷா மார்க் கொடுக்குறாங்கப்பா... இபெ-யும் அது மாதிரி கொடுத்தா அதுலையாவது மார்க் வாங்கி தேத்திக்குவேன் அவ்வ்வ்வ்வ்)
இதான் பேனர்க்கான கோட்
<a href="http://goo.gl/6SlL7" target="_blank"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOsZhQWGeAuBloAjys62wv-lvcBWlA4WPFIR22RWoBV7TjkpybVKBY-4vXfeqwu9de_jiJ0hNlxQxLwMvACeC4m3bORzmUiroZlKEETa1d4miy-lNrD1-tv6zqqstuy6Sw-FG7MWGXf957/s1600/for+FB1.jpg" height="215" width="300" /></a>
அப்பறமென்ன சகோஸ்... எல்லாரும் கலந்துக்கிட்டு வெற்றிகனி ஈட்ட வாழ்த்துறேன் வாழ்த்துறேன்....
பாயிஷா நடத்தும் போட்டியிலும் கலந்துக்கோங்க சகோஸ்

லிங்க்: http://en-iniyaillam.blogspot.com/2012/11/kids-drawing-contest-win-cash-prizes.html